சிலர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா...
இந்தியாவில் 70 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு தவிர, இப்போது டைப் 3 சி நோயாளிகளும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள்.
உயர் இரத்த அழுத்தம் உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையையும் உணவு முறையயும் மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களில் ஹை பிபியும் ஒன்று. அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
பால் மூலம் தயாரிக்கப்படும் தேநீரை விட இயற்கையான மூலங்களிலிருந்து பெறப்படும் பொருட்களை வைத்து தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
இஞ்சி கொலஸ்டிராலை எரித்து மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இல்லை என்றால், இன்றே உணவில் இஞ்சியை சேர்த்துக் கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரைக் கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை.
உயர் இரத்த அழுத்தம் ஒரு தீவிர நோயாகும். உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் அவதிப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் மார்பு வலி மற்றும் தலைவலி ஆகியவற்றையும் ஏற்படுத்தும். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் நமது வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது. 120/80mmHgக்கு மேல் உள்ள இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் எனப்படும். சிலர் உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் மருந்து உட்கொள்ளாமல் கூட இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும். அதற்காக சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்ன என்பதை பார்ப்போம்.
Weight Loss Tips: வெறும் சாதம் சாப்பிடுவது விரைவான எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. வாருங்கள் வெறும் சாதத்துடன் உடல் எடையை குறைக்க பயனுள்ள ஃபார்முலாவை தெரிந்து கொள்வோம்.
இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறையும் போது அல்லது தடுக்கப்படும் போது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இது சில நேரங்களில் கரோனரி தமனிகளில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குவிவதால் ஏற்படுகிறது.
பூண்டின் நன்மைகள் ஏராளம். உண்மையில், பூண்டு ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மூலிகையாக செயல்படுகிறது. இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது இதய நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது, இது உடலில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.
Night Shower Benefits: குளித்த பிறகு அனைவரும் புத்துணர்ச்சியுடனும் உணர்கிறோம். கோடை காலத்தில் எத்தனை முறை குளித்தாலும் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் பகலுக்கு பதிலாக இரவில் குளித்தால் எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இரவில் குளிப்பதால் பல நோய்களில் இருந்து விலகி இருக்கலாம். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது முதல் சருமத்தை அழகாக மாற்றுவது வரை, இரவில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். இரவில் குளிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
Home Remedies To Control High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையுடன் போராடுகிறீர்கள் என்றால், நீங்கள் சில வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.