Delhi Election News In Tamil: மீண்டும் தேசிய தலைநகர் டெல்லியில் ஆட்சி பீடத்தில் அமருவது யார்? என்ற தலைவிதியை தீர்மானிக்கும் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பதைத் தீர்மானிப்பதில் இந்தத் தேர்தல் முக்கியமானதாக இருக்கும். எனவே டெல்லியில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் எத்தனை? டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் கட்சி வேட்பாளர்களின் முழு பட்டியலை தொகுதி வாரியாக தெரிந்துக்கொள்ளும்.
டெல்லியில் 70 தொகுதிகள் உள்ள. அதில் 58 தொகுதிகள் பொது தொகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. மேலும் 12 இடங்கள் பட்டியல் சமூகத்தினருக்கு (SC) ஒதுக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி (AAP), பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மேலும், பல சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சிறிய பிராந்திய கட்சிகளும் களம் இறங்கியுள்ளது.
டெல்லியை பொறுத்தவரை பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற முக்கிய பிரச்சினைகள் உள்ளதால், இந்தமுறை டெல்லி மக்கள் சரியான தலைவரைத் தேர்ந்தெடுக்க வாக்கு அளித்து வருகின்றன. டெல்லி சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இன்று (பிப்ரவரி 5, 2025) நடைபெறுகிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பிப்ரவரி 8 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
டெல்லி தேர்தல் 2025: வேட்பாளர்கள் பட்டியல்
சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்களின் முழு பட்டியலை பார்ப்போம்.
1. சட்டமன்றத் தொகுதி - நரேலா
ஆம் ஆத்மி வேட்பாளர் - தினேஷ் பரத்வாஜ்
பாஜக வேட்பாளர் - ராஜ் கரன் காத்ரி
காங்கிரஸ் வேட்பாளர் -அருணா குமாரி
2. சட்டமன்றத் தொகுதி - புராரி
ஆம் ஆத்மி வேட்பாளர் - சஞ்சீவ் ஜா
பாஜக வேட்பாளர் - சைலேந்திர குமார் (ஜேடியு)
காங்கிரஸ் வேட்பாளர் - மங்கேஷ் தியாகி
3. சட்டமன்றத் தொகுதி - திமர்பூர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சுரேந்தர் பால் சிங்
பாஜக வேட்பாளர் - சூர்ய பிரகாஷ் காத்ரி
காங்கிரஸ் வேட்பாளர் - லோகேந்திர சவுத்ரி
4. சட்டமன்றத் தொகுதி - ஆதர்ஷ் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - முகேஷ் கோயல்
பாஜக வேட்பாளர் - ராஜ் குமார் பாட்டியா
காங்கிரஸ் வேட்பாளர் - ஷிவாங்க் சிங்கால்
5. சட்டமன்றத் தொகுதி - பட்லி
ஆம் ஆத்மி வேட்பாளர் - அஜேஷ் யாதவ்
பாஜக வேட்பாளர் - தீபக் சவுத்ரி
காங்கிரஸ் வேட்பாளர் - தேவேந்திர யாதவ்
6. சட்டமன்றத் தொகுதி - ரிதாலா
ஆம் ஆத்மி வேட்பாளர் - மொஹிந்தர் கோயல்
பாஜக வேட்பாளர் - குல்வந்த் ராணா
காங்கிரஸ் வேட்பாளர் - சுஷாந்த் மிஸ்ரா
7. சட்டமன்றத் தொகுதி - பவானா
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஜெய் பகவான்
பாஜக வேட்பாளர் - ரவீந்திர குமார்
காங்கிரஸ் வேட்பாளர் - சுரேந்திர குமார்
8. சட்டமன்றத் தொகுதி - முண்ட்கா
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஜஸ்பீர் கராலா
பாஜக வேட்பாளர் - கஜேந்திரா தரல்
காங்கிரஸ் வேட்பாளர் - தரம் பால் லட்கா
9. சட்டமன்றத் தொகுதி - கிராரி
ஆம் ஆத்மி வேட்பாளர் - அனில் ஜா
பாஜக வேட்பாளர் - பஜ்ரங் சுக்லா
காங்கிரஸ் வேட்பாளர் - ராஜேஷ் குப்தா
10. சட்டமன்றத் தொகுதி - சுல்தான்பூர் மஜ்ரா (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - முகேஷ் அஹ்லாவத்
பாஜக வேட்பாளர் - கரம் சிங் கர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - ஜெய் கிஷன்
11. சட்டமன்றத் தொகுதி - நங்லோய் ஜாட்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ரகுவிந்தர் ஷோக்கீன்
பாஜக வேட்பாளர் - மனோஜ் குமார் ஷோக்கீன்
காங்கிரஸ் வேட்பாளர் - ரோஹித் சவுத்ரி
12. சட்டமன்றத் தொகுதி - மங்கோல் பூரி (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - ராகேஷ் ஜாதவ்
பாஜக வேட்பாளர் - ராஜ் குமார் சவுகான்
காங்கிரஸ் வேட்பாளர் - ஹனுமான் சவுகான்
13. சட்டமன்றத் தொகுதி - ரோகினி
ஆம் ஆத்மி வேட்பாளர் - பிரதீப் மிட்டல்
பாஜக வேட்பாளர் - விஜேந்தர் குப்தா
காங்கிரஸ் வேட்பாளர் - சுமேஷ் குப்தா
14. சட்டமன்றத் தொகுதி - ஷாலிமார் பாக்
ஆம் ஆத்மி வேட்பாளர் - பந்தனா குமாரி
பாஜக வேட்பாளர் - ரேகா குப்தா
காங்கிரஸ் வேட்பாளர் - பிரவீன் ஜெயின்
15. சட்டமன்றத் தொகுதி - ஷகுர் பஸ்தி
ஆம் ஆத்மி வேட்பாளர் - சத்யேந்திர ஜெயின்
பாஜக வேட்பாளர் - கர்னைல் சிங்
காங்கிரஸ் வேட்பாளர் - சதீஷ் லுத்ரா
16. சட்டமன்றத் தொகுதி - திரி நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ப்ரீத்தி தோமர்
பாஜக வேட்பாளர் - திலக் ராம் குப்தா
காங்கிரஸ் வேட்பாளர் - சதேந்திர ஷர்மா
17. சட்டமன்றத் தொகுதி - வஜீர்பூர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ராஜேஷ் குப்தா
பாஜக வேட்பாளர் - பூனம் சர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - ராகினி நாயக்
18. சட்டமன்றத் தொகுதி - மாடல் டவுன்
ஆம் ஆத்மி வேட்பாளர் - அகிலேஷ் பதி திரிபாதி
பாஜக வேட்பாளர் - அசோக் கோயல்
காங்கிரஸ் வேட்பாளர் - குன்வர் கரண் சிங்
19. சட்டமன்றத் தொகுதி - சதார் பஜார்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சோம் தத்
பாஜக வேட்பாளர் - மனோஜ் ஜிண்டால்
காங்கிரஸ் வேட்பாளர் - அனில் பரத்வாஜ்
20. சட்டமன்றத் தொகுதி - சாந்தினி சௌக்
ஆம் ஆத்மி வேட்பாளர் - புனர்தீப் சிங்
பாஜக வேட்பாளர் - சதீஷ் ஜெயின்
காங்கிரஸ் வேட்பாளர் - முடித் அகர்வால்
21. சட்டமன்றத் தொகுதி - மாடியா மஹால்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சோயிப் இக்பால்
பாஜக வேட்பாளர் - தீப்தி இந்தோரா
காங்கிரஸ் வேட்பாளர் - அசீம் அகமது கான்
22. சட்டமன்றத் தொகுதி - பல்லிமாரன்
ஆம் ஆத்மி வேட்பாளர் - இம்ரான் உசேன்
பாஜக வேட்பாளர் - கமல் பக்ரி
காங்கிரஸ் வேட்பாளர் - ஹாரூன் யூசுப்
23. சட்டமன்றத் தொகுதி - கரோல் பாக் (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - விஷேஷ் ரவி
பாஜக வேட்பாளர் - துஷ்யந்த் கிருஷ்ணா கௌதம்
காங்கிரஸ் வேட்பாளர் -ராகுல் தனக்
24. சட்டமன்றத் தொகுதி - படேல் நகர் (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - பர்வேஷ் ரத்தன்
பாஜக வேட்பாளர் - ராஜ் குமார் ஆனந்த்
காங்கிரஸ் வேட்பாளர் - கிருஷ்ண தீர்த்தம்
25. சட்டமன்றத் தொகுதி - மோதி நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஷிவ் சரண் கோயல்
பாஜக வேட்பாளர் - ஹரிஷ் குரானா
காங்கிரஸ் வேட்பாளர் - ராஜேந்திர நாம்தாரி
26. சட்டமன்றத் தொகுதி - மடிப்பூர் (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - ராக்கி பிட்லான்
பாஜக வேட்பாளர் - ஊர்மிளா கங்வால்
காங்கிரஸ் வேட்பாளர் - ஜே.பி. பன்வார்
27. சட்டமன்றத் தொகுதி - ராஜோரி கார்டன்
ஆம் ஆத்மி வேட்பாளர் - தன்வதி சந்தேலா
பாஜக வேட்பாளர் - மஞ்சிந்தர் சிர்சா
காங்கிரஸ் வேட்பாளர் - தர்மபால் சந்தேலா
28. சட்டமன்றத் தொகுதி - ஹரி நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ராஜ்குமாரி தில்லான்
பாஜக வேட்பாளர் - ஷியாம் சர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - பிரேம் சர்மா
29. சட்டமன்றத் தொகுதி - திலக் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஜர்னைல் சிங்
பாஜக வேட்பாளர் - ஸ்வேதா சைனி
காங்கிரஸ் வேட்பாளர் - பி.எஸ். பாபா
30. சட்டமன்றத் தொகுதி - ஜனக்புரி
ஆம் ஆத்மி வேட்பாளர் - பிரவீன் குமார்
பாஜக வேட்பாளர் - ஆஷிஷ் சூத்
காங்கிரஸ் வேட்பாளர் - ஹர்பானி கவுர்
31. சட்டமன்றத் தொகுதி - விகாஸ்புரி
ஆம் ஆத்மி வேட்பாளர் - மஹிந்தர் யாதவ்
பாஜக வேட்பாளர் - பங்கஜ் சிங்
காங்கிரஸ் வேட்பாளர் - ஜிதேந்திர சோலங்கி
32. சட்டமன்றத் தொகுதி - உத்தம் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - போஸ் பல்யான்
பாஜக வேட்பாளர் - பவன் சர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - முகேஷ் சர்மா
33. சட்டமன்றத் தொகுதி - துவாரகா
ஆம் ஆத்மி வேட்பாளர் - வினய் மிஸ்ரா
பாஜக வேட்பாளர் - பிரத்யுமன் ராஜ்புத்
காங்கிரஸ் வேட்பாளர் - ஆதர்ஷ் சாஸ்திரி
34. சட்டமன்றத் தொகுதி - மட்டியாலா
ஆம் ஆத்மி வேட்பாளர் - சோமேஷ் ஷௌகீன்
பாஜக வேட்பாளர் - சந்தீப் செஹ்ராவத்
காங்கிரஸ் வேட்பாளர் - ரகுவிந்தர் ஷோகீன்
35. சட்டமன்றத் தொகுதி - நஜாஃப்கர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - தருண் யாதவ்
பாஜக வேட்பாளர் - நீலம் பஹல்வான்
காங்கிரஸ் வேட்பாளர் - சுஷ்மா யாதவ்
36. சட்டமன்றத் தொகுதி - பிஜ்வாசன்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சுரேந்தர் பரத்வாஜ்
பாஜக வேட்பாளர் - கைலாஷ் கெலாட்
காங்கிரஸ் வேட்பாளர் - தேவேந்தர் சஹ்ராவத்
37. சட்டமன்றத் தொகுதி - பாலம்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஜோகிந்தர் சோலங்கி
பாஜக வேட்பாளர் - குல்தீப் சோலங்கி
காங்கிரஸ் வேட்பாளர் - மங்கே ராம்
38. சட்டமன்றத் தொகுதி - டெல்லி கன்டோன்மென்ட்
ஆம் ஆத்மி வேட்பாளர் - வீரேந்தர் சிங் கடியன்
பாஜக வேட்பாளர் - புவன் தன்வார்
காங்கிரஸ் வேட்பாளர் - பிரதீப் கிருஷ்ண உபமன்யு
39. சட்டமன்றத் தொகுதி - ராஜீந்தர் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - துர்கேஷ் பதக்
பாஜக வேட்பாளர் - உமங்க் பஜாஜ்
காங்கிரஸ் வேட்பாளர் - வினித் யாதவ்
40. சட்டமன்றத் தொகுதி - புது தில்லி
ஆம் ஆத்மி வேட்பாளர் - அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக வேட்பாளர் - பர்வேஷ் வர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - சந்தீப் தீட்சித்
41. சட்டமன்றத் தொகுதி - ஜங்புரா
ஆம் ஆத்மி வேட்பாளர் - மனிஷ் சிசோடியா
பாஜக வேட்பாளர் - தர்விந்தர் மர்வா
காங்கிரஸ் வேட்பாளர் - ஃபர்ஹாத் சூரி
42. சட்டமன்றத் தொகுதி - கஸ்தூர்பா நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ரமேஷ் பெஹல்வான்
பாஜக வேட்பாளர் - நீரஜ் பசோயா
காங்கிரஸ் வேட்பாளர் - அபிஷேக் தத்
43. சட்டமன்றத் தொகுதி - மாளவியா நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சோம்நாத் பாரதி
பாஜக வேட்பாளர் - சதீஷ் உபாத்யாய்
காங்கிரஸ் வேட்பாளர் - ஜிதேந்திரா கோச்சர்
44. சட்டமன்றத் தொகுதி - ஆர் கே புரம்
ஆம் ஆத்மி வேட்பாளர் - பிரமிளா டோகாஸ்
பாஜக வேட்பாளர் - அனில் குமார் சர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - விஷேஸ் டோகாஸ்
45. சட்டமன்றத் தொகுதி - மெஹ்ரௌலி
ஆம் ஆத்மி வேட்பாளர் - மகேந்திர சவுத்ரி
பாஜக வேட்பாளர் - கஜேந்தர் யாதவ்
காங்கிரஸ் வேட்பாளர் - புஷ்பா சிங்
46. சட்டமன்றத் தொகுதி - சத்தர்பூர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - பிரம்மா சிங் தன்வர்
பாஜக வேட்பாளர் - கர்தார் சிங் தன்வர்
காங்கிரஸ் வேட்பாளர் - ராஜிந்தர் தன்வர்
47. சட்டமன்றத் தொகுதி - தியோலி (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - பிரேம் கிருட்டிணன்
பாஜக வேட்பாளர் - சவுகான் தீபக் தன்வார் (LJP-RV)
காங்கிரஸ் வேட்பாளர் - ராஜேஷ் சவுகான்
48. சட்டமன்றத் தொகுதி - அம்பேத்கர் நகர் (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - அஜய் தத்
பாஜக வேட்பாளர் - குஷிராம் சுனார்
காங்கிரஸ் வேட்பாளர் - ஜெய் பிரகாஷ்
49. சட்டமன்றத் தொகுதி - சங்கம் விஹார்
ஆம் ஆத்மி வேட்பாளர் - தினேஷ் மோகனியா
பாஜக வேட்பாளர் - சந்தன் குமார் சவுத்ரி
காங்கிரஸ் வேட்பாளர் - ஹர்ஷ் சவுத்ரி
50. சட்டமன்றத் தொகுதி - கிரேட்டர் கைலாஷ்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சவுரப் பரத்வாஜ்
பாஜக வேட்பாளர் - சிகா ராய்
காங்கிரஸ் வேட்பாளர் - கர்வித் சிங்வி
51. சட்டமன்றத் தொகுதி - கல்காஜி
ஆம் ஆத்மி வேட்பாளர் - அதிஷிசிங்
பாஜக வேட்பாளர் - ரமேஷ் பிதுரி
காங்கிரஸ் வேட்பாளர் - அல்கா லம்பா
52. சட்டமன்றத் தொகுதி - துக்ளகாபாத்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சாஹிப் ராம்
பாஜக வேட்பாளர் - ரோஹ்தாஸ் பிதுரி
காங்கிரஸ் வேட்பாளர் - வீரேந்தர் பிதுரி
53. சட்டமன்றத் தொகுதி - பதர்பூர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ராம் சிங் நேதாஜி
பாஜக வேட்பாளர் - நாராயண் தத் சர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - அர்ஜுன் சிங் பதானா
54. சட்டமன்றத் தொகுதி - ஓக்லா
ஆம் ஆத்மி வேட்பாளர் - அமானத்துல்லா கான்
பாஜக வேட்பாளர் - மனிஷ் சவுத்ரி
காங்கிரஸ் வேட்பாளர் - அரிபா கான்
55. சட்டமன்றத் தொகுதி - திரிலோக்புரி (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - அஞ்சனா பர்ச்சா
பாஜக வேட்பாளர் - ரவி காந்த்
காங்கிரஸ் வேட்பாளர் - அமர்தீப்
56. சட்டமன்றத் தொகுதி - கோண்ட்லி (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - குல்தீப் குமார்
பாஜக வேட்பாளர் - பிரியங்கா கௌதம்
காங்கிரஸ் வேட்பாளர் - அக்ஷய் குமார்
57. சட்டமன்றத் தொகுதி - பட்பர்கஞ்ச்
ஆம் ஆத்மி வேட்பாளர் - அவத் ஓஜா
பாஜக வேட்பாளர் - ரவீந்தர் சிங் நேகி
காங்கிரஸ் வேட்பாளர் - அனில் குமார்
58. சட்டமன்றத் தொகுதி - லட்சுமி நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - பிபி தியாகி
பாஜக வேட்பாளர் - அபய் வர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - சுமித் சர்மா
59. சட்டமன்றத் தொகுதி - விஸ்வாஸ் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - தீபக் சிங்லா
பாஜக வேட்பாளர் - ஓம் பிரகாஷ் சர்மா
காங்கிரஸ் வேட்பாளர் - ராஜீவ் சவுத்ரி
60. சட்டமன்றத் தொகுதி - கிருஷ்ணா நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - விகாஸ் பக்கா
பாஜக வேட்பாளர் - டாக்டர். அனில் கோயல்
காங்கிரஸ் வேட்பாளர் - குர்சரண் சிங்
61. சட்டமன்றத் தொகுதி - காந்தி நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - நவீன் சவுத்ரி
பாஜக வேட்பாளர் - அரவிந்தர் சிங் லவ்லி
காங்கிரஸ் வேட்பாளர் - கமல் அரோரா
62. சட்டமன்றத் தொகுதி - ஷாஹ்தாரா
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஜிதேந்திர சிங் ஷுண்டி
பாஜக வேட்பாளர் - சஞ்சய் கோயல்
காங்கிரஸ் வேட்பாளர் - ஜகத் சிங்
63. சட்டமன்றத் தொகுதி - சீமா பூரி (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - வீர் சிங் திங்கன்
பாஜக வேட்பாளர் - கே ரிங்கு
காங்கிரஸ் வேட்பாளர் - ராஜேஷ் லிலோதியா
64. சட்டமன்றத் தொகுதி - ரோஹ்தாஸ் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - சரிதா சிங்
பாஜக வேட்பாளர் - ஜிதேந்தர் மகாஜன்
காங்கிரஸ் வேட்பாளர் - சுரேஷ் வதி சவுகான்
65. சட்டமன்றத் தொகுதி - சீலம்பூர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - ஜுபைர் சவுத்ரி
பாஜக வேட்பாளர் - அனில் கவுர்
காங்கிரஸ் வேட்பாளர் - அப்துல் ரெஹ்மான்
66. சட்டமன்றத் தொகுதி - கோண்டா
ஆம் ஆத்மி வேட்பாளர் - கௌரவ் சர்மா
பாஜக வேட்பாளர் - அஜய் மஹாவர்
காங்கிரஸ் வேட்பாளர் - பீஷம் சர்மா
67. சட்டமன்றத் தொகுதி - பதர்பூர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - கோபால் ராய்
பாஜக வேட்பாளர் - அரவிந்த் வசிஷ்டா
காங்கிரஸ் வேட்பாளர் - ஹாஜி முகமது இஷ்ராக் கான்
68. சட்டமன்றத் தொகுதி - கோகல்பூர் (SC)
ஆம் ஆத்மி வேட்பாளர் - சுரேந்திர குமார்
பாஜக வேட்பாளர் - பிரவீன் நிமேஷ்
காங்கிரஸ் வேட்பாளர் - ஈஸ்வர் பக்ரி
69. சட்டமன்றத் தொகுதி - முஸ்தபாபாத்
ஆம் ஆத்மி வேட்பாளர் - அடில் அகமது கான்
பாஜக வேட்பாளர் - மோகன் சிங் பிஷ்த்
காங்கிரஸ் வேட்பாளர் - அலி மஹந்தி
70. சட்டமன்றத் தொகுதி - கரவால் நகர்
ஆம் ஆத்மி வேட்பாளர் - மனோஜ் தியாகி
பாஜக வேட்பாளர் - கபில் மிஸ்ரா
காங்கிரஸ் வேட்பாளர் - டாக்டர். பி.கே. மிஸ்ரா
மேலும் படிக்க - டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!
மேலும் படிக்க - Delhi Election 2025: டெல்லியில் இங்குதான் அதிக வாக்குப்பதிவு... காரணம் என்ன?
மேலும் படிக்க - Live: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 1 மணி நிலவரம் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ