உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்துகளின் உதவியை நாடுவது ஒரு புறம் இருந்தாலும், சில எளிய வைத்தியங்கள் மூலம் அதனை கட்டுப்படுத்துவது பலன் தரும்.
Salt | உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் உப்பை ஒரு மாதம் உணவில் குறைவாக சேர்த்துக் கொண்டால் உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள் ஆச்சரியப்பட வைக்கும்.
Banana Side Effects: வாழைப்பழம் சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவும் விளங்குகிறது. என்றாலும், சில உடல் நல பிரச்சனை இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.
Tips To Control BP: இரத்த அழுத்தம் அதிகமாக மட்டுமல்ல, குறைவாக இருந்தாலும் ஆபத்து தான். எனவே, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம். இரத்த அழுத்த சீராக பராமரிக்க, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்வது பலன் தரும்.
Symptoms of Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டால், நமது உடல் அதற்கான சில அறிகுறிகளை நமக்கு காட்டும். இந்த அறிகுறிகள் பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியம்.
High Blood Pressure: உயர் ரத்த அழுத்தத்தினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்படுகிறது.
Fruits To Control High Blood Pressure: BP அதிகமாக இருப்பது இந்த காலத்தில் சாதாரணமாகிவிட்டது. உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவும் ஒரு எளிய வழியை பற்றி இங்கே காணலாம்.
High Blood Pressure: தினசரி உணவு, வாழ்க்கை முறை, உடல் பருமன், மன அழுத்தம், நாட்பட்ட நோய்கள், மருந்துகள் ஆகியவற்றால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டியது அவசியம்.
Foods For High BP Patient: உங்கள் இரத்த அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கும் போது, அதைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும், ஏனெனில் இதனால் பல கொடிய நோய்கள் உருவாகலாம்.
High Blood Pressure: உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் தினசரி உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மோசமான உணவு பழக்கம் அவர்களது உடல்நிலையை மோசமாக்கும்.
சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலையில் சில அறிகுறிகள் உங்கள் உடலில் காட்டும், இதனை நீங்கள் தெரிந்து கொண்டால் ப்ரீடியாபயாட்டீஸ் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.
உயர் ரத்த அழுத்தத்தை சில இயற்கையான உணவு பொருட்களின் மூலம் சரி செய்யலாம். எந்தவொரு உணவு மாற்றங்களையும் கவனமாக அணுகுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும்.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளலாம்.
பல உணவுகள் இரத்த அழுத்தத்தை பாதிக்கின்றன. அதிக சோடியம் கொண்ட ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக எடை அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதற்கு வாய்ப்புள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.