தேசிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா முதல் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, பஞ்சாப் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா போன்ற வங்கிகள் வரை எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் ஏடிஎம் மூலம் உங்களால் வீட்டில் இருந்தபடியே பணத்தை எடுத்து கொள்ள முடியும். இந்த சேவையை பயன்படுத்த, முதலில் உங்கள் வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
Bank Holidays: சில மாநிலங்களில் வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கி சம்பந்தப்பட்ட பணிகள் இருந்தால் முன்கூட்டியே முடிப்பது நல்லது.
RBI Rules For Apply New Credit Cards: கிரெடிட் கார்டில் பல வித சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றை தெரிந்து கொண்டு சரியான நேரத்தில் பயன்படுத்தினால் கிரெடிட் கார்ட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Cash Storage At Home: தேர்தல் விதிமுறைகள் இருந்தாலும், இல்லை என்றாலும் இந்தியாவில் உள்ள மக்கள் வீட்டில் ரொக்கமாக பணத்தை வைத்திருக்க சில கட்டுப்பாடுகள் உள்ளன.
Credit Card Charges: கிரெடிட் கார்டு பயனர்கள் தங்கள் கார்டை பயன்படுத்தும் முன்பு சில கட்டணங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வாரத்தில் 5 நாட்கள் பணி, ஆண்டுதோறும் 17 சதவீத ஊதிய உயா்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Savings Account: சேமிப்பு கணக்கு குறித்த சில முக்கியமான விதிகளை மக்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். இந்த விதிகள் பற்றிய போதுமான புரிதல் இல்லாமல் போனால், சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.
Budget 2024 Expectations: சாமானியர்களுக்கான பொதுவான முதலீட்டு விருப்பங்களில், வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணம் சேமிப்பு போன்றது. இந்த சேமிப்புக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தின் மீதான வட்டிக்கு ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரிவிலக்கு உண்டு.
ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை அக்கவுண்டில் பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாணவர்கள், மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Gold Loan Interest Rate: நீங்கள் அவசரகாலத்தில் தங்கக் கடன் வாங்க திட்டமிட்டால், மலிவான தங்கக் கடனை எந்த எந்த வங்கிகள் தருகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
திருவிடைமருதூர் அருகே தலைமுறை தலைமுறையாக நாட்டு வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வங்கி கடன் உதவி கிடைத்தால் தொழில் மேம்பாடு அடையும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Rs 2,000 note exchange: ரூ.2,000 நோட்டுகளின் புழக்கத்தை ஆர்பிஐ நிறுத்துள்ளது. இன்னும் இந்த நோட்டுகளை நீங்கள் வைத்து இருந்தால், சில வழிகளின் மூலம் மாற்றி கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.