எதிர்பாராத வகையில் நிதிஷ் ரெட்டியின் சிறப்பான பேட்டிங்கால் அணித் தேர்வுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.
Shubman Gill: சுப்மன் கில் மட்டும் தமிழக வீரராக இருந்திருந்தால் எப்போதோ இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
Jasprit Bumrah Injury: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்டில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா காயத்தில் இருந்து மீண்டு வந்துவீசுவாரா இல்லையா என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் எவ்வளவு ரன்களை டார்கெட்டாக செட் செய்தால் இந்திய அணியால் வெற்றி பெற முடியும் என்பதை இங்கு காணலாம்.
IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
India vs Australia: சிம்மசொப்பனமாக திகழும் நிதிஷ் குமார் ரெட்டியை தூக்கவும், அணியின் பேட்டிங்கை பலப்படுத்தவும் ஆஸ்திரேலிய அணி இந்த வீரரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர இருக்கிறது.
Team India: இந்திய டெஸ்ட் அணியில், நம்பர் 3 பேட்டராக இந்த வீரர் களமிறங்கினால் மட்டுமே அணியின் ஒட்டுமொத்த பேட்டிங்கும் பலப்படும் எனலாம். அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
IND vs AUS: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் தோல்வி இந்திய அணிக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. இதனால் 5வது டெஸ்டில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Team India: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவிய நிலையில், கடைசி போட்டியில் இந்த வீரர்களை பிளேயிங் லெவனில் இருந்து நீக்க வேண்டும் என தற்போதே கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார். 4வது டெஸ்டில் ரோஹித்தின் ரன்கள் அவரின் ஓய்வை தீர்மானிக்கு என்று தெரிவித்துள்ளார்.
India vs Australia Melbourne Test | மெல்போர்ன் மைதானத்தில் அதிசயம் நடந்தால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி ஒருவேளை டிரா அல்லது தோல்வியில் முடிவடைந்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.
India National Cricket Team: 4ஆவது டெஸ்ட் போட்டியில் இது நடந்தால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Nitish Kumar Reddy: பின்தங்கிய பொருளாதாரத்தில் இருந்து வந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரியளவில் உதவியாக இருந்தது என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Jaiswal Runout Controversy: ஜெய்ஸ்வால் ரன்அவுட்டானது, அவருடைய தவறா அல்லது விராட் கோலியின் தவறா என ரசிகர்கள் இடையே மட்டுமின்றி மூத்த வீரர்கள் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டராக இருந்த அஸ்வின் ஆஸ்திரேலியா தொடர் முடிவதற்குள் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Virat Kohli vs Sam Konstas Fight: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கான்ஸ்டாஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
IND vs AUS 4th Test | மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் அறிமுகமான சாம் கோன்ஸ்டாஸ், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
India vs Australia Boxing Day Test: மெல்போர்னில் நடைபெற உள்ள நான்காவது டெஸ்டில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.