டிசம்பர் மாதத்தில் அனைத்து பொது மற்றும் தனியார் துறை வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், ஜனவரி மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் லாக்கரை பயன்படுத்துபவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வணிகத்தின் நலன்களைப் பாதுகாப்பதாக இருக்கவேண்டும்.
கடன் வாங்குபவருக்கு கடன் கொடுப்பது எவ்வளவு பாதுகாப்பானது என்பதை கிரெடிட் ஸ்கோர் உணர்த்துகிறது, கிரெடிட் ஸ்கோர் 750 க்கு மேல் இருந்தால் தனிநபர் கடன் எளிதாக கிடைக்கும்.
PAN Card Apply: பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. மறுபுறம், மக்களிடம் பான் கார்டு இல்லையென்றால், அவர்களின் சில முக்கியமான வேலைகளும் சிக்கிக்கொள்ளக்கூடும். எனவே எந்தெந்த வேலைகளுக்கு பான் கார்டு தேவை என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
கேஒய்சி படிவத்தில் உங்கள் பெயர், வங்கிக் கணக்கு எண், பான் கார்டு எண், ஆதார் அட்டை எண், மொபைல் எண் மற்றும் முழு முகவரி போன்ற தகவல்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
Bank Holidays december 2022: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின் படி, இந்த விடுமுறைகளில் பல தேசிய விடுமுறைகள், சில உள்ளூர் விடுமுறைகள் இடம்பெற்றுள்ள.
வங்கி தொடர்பான வேலைகள் மக்களுக்கு இருப்பதால் டிசம்பர் மாதத்தில் எந்தெந்த தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதை தெரிந்துகொண்டால் அவர்களுக்கு வீண் அலைச்சல் இருக்காது.
இபிஎஸ்-95ன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களைத் தவிர, 30 நவம்பர் 2022க்குள் ஆயுள் சான்றிதழ் அல்லது ஜீவன் பிரமானைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎன்பி வங்கியின் தினசரி பணத்தை எடுக்கும் அளவு ரூ.25,000, ஒருமுறை பணம் எடுக்கும் வரம்பு ரூ.20,000 மற்றும் தினசரி பிஓஎஸ் டிரான்ஸாக்ஷனுக்கான வரம்பு ரூ.60,000 ஆகும்.
பல வங்கிகள் தங்களது ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட் (ஆர்எல்எல்ஆர்) மற்றும் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் பேஸ்டு லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) ஆகியவற்றை உயர்த்தியுள்ளன.
ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்ப்பது மட்டுமின்றி பணம் அனுப்புவது, அரசின் மானியம் பெறுவது மற்றும் பான் கார்டு பதிவு செய்வது என பல வேலைகளை செய்து கொள்ளலாம்.
வங்கிகள் அல்லது வங்கி அதிகாரிகள் தொடர்பான எந்தவொரு விஷயத்திற்கும் ஆன்லைன் வாயிலாக நீங்கள் புகார் பதிவு செய்ய https://cms.rbi.org.in என்கிற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.