Side Effects Of Sugarfree Tablets: உணவிற்கு இனிப்பு சுவையை கொடுக்க, சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் பொருட்கள் செயற்கை இனிப்புகள் என்பவை. இவை, வேதியல் முறையில் தயாரிக்கப்படும் பொருள் என்பதால் செயற்கை இனிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
Side Effects of Articial Sweetners: சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் சுகர் ஃப்ரீ மாத்திரைகள், ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை அளிக்கும் என்ற எண்ணம் பலர் மனதில் உள்ளது.
Latest News Punjab Birthday Cake Death Reason : பஞ்சாப்பில் சில நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கேக் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த இறப்பிற்கான காரணம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Artificial Sweeteners: செயற்கை இனிப்புகள் புற்றுநோயை உண்டாக்குகிறது என்றும், குளிர் பானங்கள், சூயிங்கம் அல்லது டீ-காபியில் சேர்க்கப்படும் மாத்திரைகளில் அஸ்பார்டேம் அதிக அளவில் உள்ளது, இது புற்றுநோயை உண்டாக்கும் என்று முன்பு கூறப்பட்டது.
செயற்கை இனிப்புகள் என்பது இயற்கை சர்க்கரைக்குப் பதிலாக உணவு மற்றும் பானங்களை இனிமையாக்கப் பயன்படும் பொருட்கள். அவை இயற்கையாக கிடைக்கும் பொருள் அல்ல. ஆனால் அவை வேதியியல் ரீதியாக உருவாக்கப்படும் பொருள் ஆகும்.
Health Tips: பல காரணங்களால் மன அழுத்தம் உங்கள் வாழ்க்கையை ஒரு சிக்கலான நிலைக்கு ஆளாக்கும். இத்தகைய சூழ்நிலையில், மனச்சோர்வு உணர்வுகளுக்கு பங்களிக்கும் அல்லது உங்களிடம் காணப்படும் மனச்சோர்வு அறிகுறிகளை அதிகரிக்கக்கூடிய சில உணவுகளை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.