Relationship Tips: திருமண உறவில் இந்த 5 விதிகளை பின்பற்றாவிட்டால், நீங்கள் காதல் திருமணம் செய்தாலும் விவாகரத்து பெறும் நிலை வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, புதுமண தம்பதிகள் இவற்றை கவனத்தில் கொள்ளுங்கள்...
Why Even Beautiful People Remain Single : அழகாக இருக்கும் பலர், சிங்கிளாக இருப்பதை பார்த்திருப்போம். இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் என்ன தெரியுமா?
8 Healthy Boundaries In Relationship : காதல், நட்பு, திருமணம் என எந்த உறவாக இருந்தாலும் அந்த உறவில் கண்டிப்பாக நாம் சில லிமிட் உடன் இருக்க வேண்டும். அவை என்னென்ன விஷயங்கள் தெரியுமா?
Relationship Tips: திருமண உறவில் உங்களின் பார்ட்னரிடம் இந்த அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அவர் உங்களுக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Relationship Tips: ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக மட்டுமின்றி பாதுகாப்பானதாகவும் திருமண உறவு (Safe Love) இருக்க இந்த 5 விஷயங்களை பின்பற்ற வேண்டும் என வல்லுநர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். அவற்றை இங்கு காணலாம்.
Relationship Tips: நீங்கள் சொல்லும் விஷயங்களை உங்களின் திருமண பார்ட்னர் காது கொடுத்துக்கூட கேட்க மறுக்கிறார் என்றால், இந்த 4 வழிமுறைகளை பின்பற்றி அந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
Relationship Tips : உங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள். இல்லையென்றால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்.
Relationship Tips: திருமண வாழ்வில் கணவன், மனைவி ஆகிய இருவரும் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்லக்கூடாத ரகசியங்கள் சில உள்ளன. அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Relationship Tips: திருமணத்திற்கு பின் தம்பதியாக சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்துகூட இந்த 5 தவறுகளை செய்துவிடாதீர்கள். இது பெரிய சிக்கலை உறவில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உங்கள் பார்ட்னர் உங்களிடம் அதிக நேரம் பேசுவதை நிறுத்தியும், உங்களிடம் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் நீங்கள் கவனித்தால், உங்கள் உறவில் மகிழ்ச்சி இல்லை என்று அர்த்தம்.
Relationship Tips: கணவர்கள் இந்த 7 பழக்கவழக்கத்தை கடைபிடிப்பதன் மூலம் மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருக்கலாம், மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் இல்லற வாழ்வும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Long Distance Relationship Tips : பலரது காதலனோ காதலியோ வெவ்வேறு ஊர்களில் அல்லது நாடுகளில் இருந்து காதலை வளர்த்துக்கொண்டிருப்பர். இந்த தாெலைதூர காதல் நிலைக்குமா? நிலைக்காதா? இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.