2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், டிடிவி தினகரன் பாஜகவிடம் சரணடைந்துள்ளார் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எல்லா கட்சியும் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என சொல்வது இயற்கை, இதில் அகம்பாவம், ஆணவம் எல்லாம் இருப்பதாக தெரியவில்லை என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புபடுத்தி பேசியதாக பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் மன்னிப்பு கேட்குமாறு வழக்கறிஞர் வில்சன் மூலம் நோட்டீஸ்.
பிரதமர் விவேகானந்தர் இல்லம் வருவதால் வாக்காளர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணி மோடியை கண்டு அச்சப்படுவதாக விமர்சித்தார்.
தோல்வி பயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் உலறுகிறார் என்றும் அவருக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தேனி தொகுதி வேட்பாளரும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran And O Paneer Selvam Join Hands: இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தால்தான் அதிமுகவை மீட்க முடியும்! டிடிவி தினகரன் பேட்டியின் பின்னணி தகவல்கள்!
TTV Dinakaran Press Meet: ஒரு தொகுதி கொடுத்தால்கூட போதும் என தமிழ்நாடு பாஜகவிடம் சொன்னபோதும், அவர்கள் 2 தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிக்கின்றன. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
பாஜக -அமமுக கூட்டணி குறித்து டிடிவி தினகரனுடன் அண்ணாமலை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், நாளை பிரதமர் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன், சசிகலா உட்பட பிரிந்து இருக்கிற அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நின்றால் வெல்வதற்கு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளருடன் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவது, யார் எல்லாம் தவழ்ந்து வந்தவர்கள் என்று தெரிந்து கொள்வதற்குத்தான் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.