iPhone 13 Offer Flipkart Diwali Sale: நீங்கள் ஐபோன் 13 ஐ வாங்க விரும்பி, அதன் விலை மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது.
Flipkart Big Diwali sale: ஐபோன் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. பிளிப்கார்டில் அசத்தலான தள்ளுபடிகளுடன் விற்பனை தொடங்கியுள்ளது.
Flipkart, Amazon போன்ற நிறுவனங்கள் பண்டிகைக் காலங்களில் 80 முதல் 85 சதவீதம் வரை தள்ளுபடி தருகின்றன, ஆனால் இது எப்படி சாத்தியம் என்பதை இன்று புரிந்து கொள்வோம்.
Amazon vs Flipkart: ஐபோன் 14 வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்டில் கிடைக்கும் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். எதில் அதிக சலுகைகள் கிடைக்கின்றன? இங்கே காணலாம்.
Flipkart Big Billion Days: ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி. பிளிப்கார்ட் தி பிக் பில்லியன் டேஸ் பண்டிகைகால விற்பனை ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் தொடங்கவுள்ளது.
Flipkart Sale: செப்டம்பர் 23, 2022 அன்று Flipkart Big Billion Days Sale விற்பனை தொடங்க உள்ளது. அதற்கு முன், நீங்கள் விரும்பும் போனை எப்படி மலிவாக வாங்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Apple iPhone 14 Pre-Booking: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!! நேற்று மாலை முதல் இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளிலும் ஐபோன் 14 சீரிஸின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
Vodafone Idea Offer: வோடாஃபோன் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் விஐபி மொபைல் எண்ணைக் சுலபமாக பெறலாம்... அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்...
Fist Size Generator: பாக்கெட்டில் வைத்து கொள்ளும் அளவில் மிகவும் சிறிய ஜெனரேட்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மின்சாரம் தயாரிக்கலாம், சார்ஜ் செய்யலாம்...
Flipkart iPhone 13 Discount: பிளிப்கார்டில் ஐபோன் வாங்க பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மிகக்குறைந்த விலையில் ஐபோனை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.