Amazon Deal of the Day Best Offers: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் அவ்வப்போது பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் விற்பனையையும் வெளியிட்டு வருகிறது. அமேசானில் ஒவ்வொரு நாளும் சில சலுகைகளும் கிடைக்கின்றன. டீல் ஆஃப் தி டே என்ற இந்த ஆஃபர்களில் அளிக்கப்படும் சலுகைகள் 24 மணிநேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் இயர்பட்கள் முதல் மடிக்கணினிகள் மற்றும் டெஸ்க்டாப்கள் வரை பல சாதனங்களை உள்ளடக்கிய ஐந்து சலுகைகளைப் பற்றி இன்று இந்த பதிவில் காணலாம்.
Netflix Password Sharing: நெட்ஃப்ளிக்ஸில் பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கிறீர்களா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இப்படி செய்தால் இனி தனியாக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
Awareness on Green Energy: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் வாகன பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியில் பலர் கலந்துக் கொண்டனர்
Oppo Reno 8 Series Launch: ஓப்போ நிறுவனம் இன்று மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றில், மூன்று தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. OPPO Reno 8 சீரிஸ் தவிர, வயர்லெஸ் இயர்போன்கள் மற்றும் மலிவு விலையில் ஆண்ட்ராய்டு டேப்லெட் அறிமுகமாகிறது..
World Emoji Day 2022: எமோஜிகளை பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த 10 எமோஜிகளை நீங்கள் தவறாகப் பயன்படுத்துகிறீர்கள், இவற்றின் உண்மையான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்
Realme Narzo 50 Price and Discount Offer: அமேசானில் அட்டகாசமான சலுகைகளுடன் கிடைக்கும் ரியல்மி போனின் சிறப்பு அம்சங்கள், விலைகள் மற்றும் தள்ளுபடி சலுகைகள் ஆகியவற்றைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.
5 upcoming bikes in India: இந்தியாவில் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கும் பைக்குகளின் பட்டியல் இது. இதில் 5 புதிய மோட்டார் சைக்கிள்களை பட்டியலிட்டிருக்கிறோம். இவை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்
Vodafone Idea VS Jio: ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை ஒரே மாதிரியாக இருந்தாலும், அவற்றில் கிடைக்கும் நன்மைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை
Flipkart Electronics Sale: இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில், மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகவும் மலிவாக கிடைக்கின்றன.
NOKIA VS OPPO: காப்புரிமை தொடர்பான வழக்கில் நோக்கியா நிறுவனத்திற்கு வெற்றி... ஓப்போ நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், Oppo மற்றும் OnePlus ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதித்துள்ளது
பேட்டரி சான்றிதழுக்காக SOPயை உருவாக்குவது மற்றும் முக்கிய பேட்டரி பாகங்களை சோதனை செய்தல் மற்றும் சரிபார்த்தல் ஆகியவை தொடர்பாக ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது...
Tecno Spark 8P Launched In India: டெக்னோ ஸ்பார்க் 8பி இந்தியாவில் அட்டகாசமாக அறிமுகம் ஆனது. பல முக்கிய அம்சங்கள் கொண்ட இந்த போனின் விவரங்களை இங்கே காணலாம்.
தற்போது நடைபெற்று வரும் Xiaomi விற்பனையில் ஸ்மார்ட்போன்களை வாங்கினால் சிறப்பான சலுகைகள் கிடைக்கிறது. Xiaomi 12 Pro 6G, Redmi Note 11S முதல் Redmi 9 Activ என சூப்பர் சலுகைகள் பெறும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்...
MG Motors MG4 EV: எம்ஜி மோட்டார்சின் எம்ஜி4 எலக்ட்ரிக் கார் அறிமுகமானது; அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ என்பது இந்த மின்சார வாகனத்தின் கூடுதல் சிறப்பு
ஹங்கேரிய ஆட்டோமொபைல் பிராண்டான கீவே, K-Light 250V என்ற புதிய பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 250சிசி குரூஸர் மோட்டார் சைக்கிள் ரூ.2.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Maruti Suzuki Alto: மாருதி நிறுவனம் ஆல்டோவின் இரண்டு புதிய மாடல்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது... Alto K10 காரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பும் அதில் ஒன்று...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.