Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும். ஆனால், இனி அப்படி நடக்க முடியாது.
Excitel: Excitel, இப்போது அதன் 300 Mbps திட்டத்தை மாதத்திற்கு வெறும் 167 ரூபாய்க்கு வழங்குகிறது. இது நிறுவனம் வழங்கும் ஒரு குறிப்பிட்ட கால ஆன்போர்டிங் சலுகையாகும்.
Whatsapp Update: இது ஒரு சிறிய ஆனால், முக்கியமான புதுப்பிப்பாகும். பயனர்கள் பொதுவாக, முக்கிய சந்திப்புகளிலோ அல்லது அழைப்பை எடுக்க முடியாத சூழலிலோ இருந்தால், இந்த அம்சத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
Flipkart Smart TV Sale: பிளிப்கார்ட்டில் ஒரு அசத்தலான ஸ்மார்ட் டிவியில் நல்ல தள்ளுபடி வழங்கப்படுகிறது. விலையுயர்ந்த ஸ்மார்ட் எல்இடி டிவிகளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து அம்சங்களையும் இதில் பெறலாம்.
5G Service by Jio: ஜியோ மட்டுமே இந்தியாவில் ஸ்டேண்ட் அலோன் 5ஜி ஆதரவுடன் வரும் ஒரே நெட்வொர்க் ஆகும். ஆகையால் இதன் சேவை மிக வேகமாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.
Realme 10 4G: ரியல்மி 10 4ஜி போனில் 6.4-இன்ச் அமோல்ட் பேனல், சமீபத்திய ஹீலியோ ஜி-சீரிஸ் சிப், 50-மெகாபிக்சல் இரட்டை கேமராக்கள் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய பெரிய பேட்டரி போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.
Flipkart Smartphone Discount: மிகவும் நேர்த்தியான ஸ்மார்ட்போனாக இருப்பதால், ஓப்போ ரெனோ8 5ஜி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் கண்மூடித்தனமாக வாங்குகிறார்கள். ஏனெனில் இதன் வடிவமைப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது.
Vivo Smartphone Discount: ஃபிளிப்கார்ட் ஒரு சிறந்த சலுகையைத் தொடங்கியுள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவு சலுகைகளையும் தள்ளுபடிகளையும் பெறலாம்.
5G Smartphones in Budget: 5G சேவை இந்தியாவில் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்தச் சேவையை இன்னும் முழுமையாகப் பெறத் தொடங்காததால் இப்போது அதைப் பயன்படுத்தக் காத்திருக்கின்றனர். 5ஜி சேவையின் சிறந்த அனுபவத்தைப் பெற நீங்கள் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. 5ஜி-ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இவை உங்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கும், அம்சங்களும் அசத்தலாக இருக்கும்.
Whatsapp Update: வாட்ஸ்அப் அதன் சில பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று அதாவது அக்டோபர் 24 முதல், சிலரது சாதனத்தில் வாட்ஸ்அப் செயல்படாமல் போகலாம்.
5G Smartphones in Budget: 5ஜி-ஐ ஆதரிக்கும் ஸ்மார்ட்போனை நீங்கள் வாங்க நினைத்தால், சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
iPhone Discount: வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் அதில் ஒரு பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Flipkart Big Diwali Sale: தீபாவளியன்று நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பி, உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், இந்த விற்பனை உங்களுக்குப் பயன்படும்.
Apple iPhone SE 2022: ஆப்பிள் தனது மலிவு விலை ஐபோன் SE 2022 ஐ இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் ரூ 43,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த ஐபோனின் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.