OPPO A77 5G: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு, ஓப்போ எ77 5ஜி ஆனது 8எம்பி செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இதன் பின் பேனலில் 48எம்பி பிரதான கேமரா, 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் டூயல்-எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
Infinix Note 12 First Sale on Flipkart: இன்ஃபினிக்சின் சமீபத்திய ஸ்மார்ட்போனான Infinix Note 12 பிளிப்கார்டில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மே 28 முதல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
BSNL Annual Prepaid Plan Validity: சிறந்த டெலிகாம் திட்டங்கள் நமது தேவையாக உள்ளன. இதில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் உடன் டேட்டா மற்றும் பல நன்மைகளும் வழங்கப்படுகின்றன.
Redmi Note 10T 5G Amazon Deal: ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட் நடந்து வருகிறது. இதில் நீங்கள் விரும்பும் பிராண்டின் ஸ்மார்ட்போன்களை மிகவும் மலிவாகப் பெறலாம்.
Low Price Earbuds: Truke Buds F1 இயர்பட்ஸ் மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சிறப்பான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எவ்வளவு விலை அதன் சிறப்பம்சம் என்ன பார்ப்போம்
மடிக்கணினி இல்லாத பணிகளை நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதால், லேப்டாப் வாங்கும் போது, பல விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்கள், அதில் ஒன்று பேட்டரி. பல மணி நேரம் நீடிக்கும் மடிக்கணினிகள்தான் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக இருக்கிறது.
BSNL வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தை கூடுதல் செல்லுபடியுடன் புதுப்பித்துள்ளது. இதுவரை 365 நாட்கள் செல்லுபடியான திட்டம் இனி 425 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
Flipkart Electronics Sale: 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் அற்புதமான சலுகைகள் கிடைக்கின்றன. கோடாக்கின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வெறும் ரூ.500க்கு இந்த விற்பனையில் வாங்கலாம்.
Vivo X80 Price offer: நிறுவனம் 8 ஜிபி ரேம் போனை ரூ. 54,999 மற்றும் 12 ஜிபி ரேம் மாறுபாட்டை ரூ 59,999 இல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனை வாங்கினால் எவ்வளவு தள்ளுபடி பெறலாம் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Cheapest 5G Phones: உங்கள் பட்ஜெட் ரூ. 20,000க்கு குறைவாக இருந்தும் நீங்கள் ஒரு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்
WhatsApp Update Latest Feature 2022: வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். மெட்டாவின் இந்த சமூக ஊடக தளம், அவ்வப்போது அதன் பயனர்களுக்காக கவர்ச்சிகரமான பல அம்சங்களைக் கொண்டுவருகிறது.
Vivo Y53s 5G Amazon Offer: அசல் விலையான 23 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விவோவின் அசத்தலான ஸ்மார்ட்போனை எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.