Whatsapp Avatar: வாட்ஸ்அப் பயனர்களுக்கு அட்டகாசமான செய்தி உள்ளது!! மார்க் ஜுக்கர்பெர்க் புதன்கிழமையன்று தனது நிறுவனம் வாட்ஸ்அப்பில் டிஜிட்டல் அவதாரங்களைக் கொண்டுவருவதாக அறிவித்தார்.
AmazonBasics Smart TV: அமேசானில் தற்போது ஸ்மார்ட் டிவி-களுக்கு ஒரு அற்புதமான சலுகை உள்ளது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் ரு. 56,000 மதிப்பிலான ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 32,000-க்கு வாங்கிச்செல்லலாம்.
Smartphone Malware Alert: மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளாக இருக்கும் சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட்போன்களில் மால்வேர் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
Online Shopping: ஆன்லைன் விற்பனைத் தளங்கள் மூலம் நாம் அலையாமல் ஷாப்பிங் செய்ய முடியும் என்பதைத் தவிர, இவற்றில் ஏகப்பட்ட சலுகைகளும் தள்ளுபடிகளும் அளிக்கப்படுகின்றன.
Vi Unlimited Recharge: ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், பயனர்கள் Vi இன் இந்த சிறப்புத் திட்டத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.
Samsung Cheapest 5G SmartPhone: சாம்சங் மிக விரைவில் மிட்-ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது, அதற்கான ஆரம்பகட்ட பணிகளை சாம்சங் தொடங்கியுள்ளது.
WhatsApp Calling: பயனர்கள் இதுவரை இந்த வசதியை இலவசமாகப் பயன்படுத்தி வந்தாலும், இனி வரும் காலங்களில் வாட்ஸ்அப் பயனர்கள் இந்த வசதியை பயன்படுத்த ஒரு தொகையை செலுத்த வேண்டியிருக்கலாம்.
500 Million WhatsApp Users Leaked: இந்த கசிவு ரஷ்யா, இத்தாலி, எகிப்து, பிரேசில், ஸ்பெயின் மற்றும் பல நாடுகளை உள்ளடக்கிய 80 நாடுகளை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.
PSLV-C54: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் (SDSC) SHAR-ல் இருந்து PSLV-C54/EOS-06 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
TRAI: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும் புதிய கட்டண ஆணை 2.0ஐ TRAI திருத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.