Reasons For Excess Sleep: சில நேரங்களில் இரவு முழுவதும் தூங்கிய பிறகும் உங்களுக்கு போதுமான தூக்கத்தை பெறாதது போன்ற உணர்வு இருக்கும். உடலில் வைட்டமின்களின் குறைபாடு இருந்தாலும் இப்படிப்பட்ட நிலை ஏற்படலாம்.
நமது உணவு பழக்கங்கள் தொடங்கி, சமூக பழக்கங்கள் வரை அனைத்தும் நமது உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன மாதிரியான விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..
சனாதன தர்மத்தில் சில விதிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆழ்ந்த அறிவியல் பகுத்தறிவை உள்ளடக்கியது. மனைவி தன் கணவனின் இடது பக்கத்தில் படுத்திருப்பதன் முக்கியத்துவத்தை ஆராய்வோம்.
சில காலை பழங்கங்களை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதன் மூலம் நாள் முழுவதும் மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த மனநலத்திற்கான உறுதியான அடித்தளத்தை நீங்கள் உருவாக்கலாம்.
Health Tips: நீங்கள் இரவு தூங்கும் செல்வதற்கு முன்பு இந்த மூன்று சூடான பானங்களை குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
குளிர்காலத்தில் காலையில் அதிகம் குளிராக இருக்கும் என்பதால், பலரால் படுக்கையில் இருந்து எழுவது கடினமாக இருக்கும். எனவே, அதிகாலையில் எப்படி எழுவது பற்றிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Up To What Age Should Children Sleep With Parents : குழந்தைகள் பலர், வளர்ந்த பின்பும் கூட தங்களின் பெற்றோர்களுடன் உறங்குவர். எந்த வயது வரை அவர்கள் பெற்றோருடன் உறங்கலாம் தெரியுமா?
இன்றைய வேகமான உலகில் தூக்கமின்மை என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி உள்ளது. தூக்கமின்மை மாரடைப்பு அபாயத்தை ஏற்படுத்துமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.