சனாதன தர்மத்தில் சில விதிகள் சாதாரணமாகத் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆழ்ந்த அறிவியல் பகுத்தறிவை உள்ளடக்கியது. மனைவி தன் கணவனின் இடது பக்கத்தில் படுத்திருப்பதன் முக்கியத்துவத்தை ஆராய்வோம்.
பொதுவாக கணவன்-மனைவி உறவில் சண்டை வரும் என்றாலும், சில விஷயங்கள் விரிசலை அதிகமாக்கும். எனவே விரிசலை ஏற்படுத்தும் அந்த 5 தவறுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நாகையில் கணவருடன் தகாத உறவில் இருந்தவரின் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த பெண்ணுக்கு, ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உங்கள் துணைக்கு ஒரு சிறந்த கணவராக இருப்பது மட்டும் இல்லாமல், நல்ல நண்பராகவும் இருப்பது அவசியம். ஒரு சிறந்த கணவரின் பண்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மூன்றாவது குழந்தையை பிரசவித்த மனைவி... சாலையில் எரிந்தபடி ஓடிய பரிதாபம்.. மகாராஷ்டிராவில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து இவ்வீடியோ தொகுப்பில் பார்க்கலாம்..
ரிஷபம், சிம்மம் போன்ற 5 ராசிகளை கொண்ட பெண்கள், தங்கள் கணவருக்கு அதிக அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளனர். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Relationship Tips In Tamil: உங்கள் பார்ட்னரிடம் இந்த 5 குணநலன்களை நீங்கள் கவனித்தால், அவர் நிச்சயம் உங்களை விட்டு கடைசி வரை பிரியவே மாட்டார் எனலாம். அந்த 5 பண்புகள் என்ன என்பதை இங்கு காணலாம்.
துணி துவைக்க மறுப்பு தெரிவித்த கண் தெரியாத மனைவியை அடித்து தூக்கில் தொங்க விட்ட கணவர்.. தினசரி மனைவியின் உடம்பில் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக புகார்.. மனிதாபிமானமற்ற கொடூரனின் செயல் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்..
Funny Viral Video : ஒரு பெண், டவலுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்க, அவரது காதலன் பால்கனி வழியாக தப்பியோட முயற்சி செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீட்டில் இருந்து 210 கி.மீ தொலைவில் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்க கணவன் திட்டமிட்டு இருந்தாலும், இதனை தெரிந்து கொண்ட மனைவி நேராக சென்று தாக்கி உள்ளார்.
Bizarre News: 15 நிமிடத்திற்கு உடலுறவு மேற்கொள்ள வேண்டும் என்றும் அதுவும் ஒரு இரவில் மூன்று முறை மேற்கொள்ள வேண்டும் என மனைவி கொடுமைப்படுத்தியதால் கணவர் விவாகரத்து கேட்டுள்ளார்.
Relationship Tips: திருமணத்திற்கு பின் தம்பதியாக சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், நீங்கள் தெரிந்துகூட இந்த 5 தவறுகளை செய்துவிடாதீர்கள். இது பெரிய சிக்கலை உறவில் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
Relationship Tips: திருமண ஆன பிறகும், கணவர் அவரின் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிப்பதாக தோன்றினால், அதற்கு மனைவி பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.