பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில் தான் அம்மா இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க, வெள்ளி, வைரம் நகைகளை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது.
Tamilnadu Today News: "நான், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் எந்தவித நிபந்தனையும் இன்றி அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்" என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Edappadi Palaniswami : அதிமுகவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்ட யாரையும் சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tamilnadu Latest Political News: ஓபிஎஸ், சசிகலா, டிடிவி போன்ற அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?
அதிமுக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிலும் 7 இடங்களில் டெபாசிட்டையே இழந்துள்ளது. அதிமுக சறுக்கியது ஏன்? தலைமை மாற்றத்தை எதிர்பார்க்கிறார்களா தொண்டர்கள்?
Edappadi Palanisamy News: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விட வயதில் மூத்தவர் என்று அக்கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன என்பதை இதில் காணலாம்.
ஓ.பன்னீர்செல்வம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சசிகலா, அனைவரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்தான் எனத் தான் ஆரம்பத்தில் இருந்தே நினைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
டிடிவி தினகரன், சசிகலா உட்பட பிரிந்து இருக்கிற அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நின்றால் வெல்வதற்கு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Sasiakala AIADMK Petition Dismissed: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசியலுக்கு வருபவர்கள் சனாதனத்தைப் பற்றி பேசுவதற்கு வேலையே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை டி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.