மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கிவிட்டு தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தம்பி மீது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
சேலத்தில் உணவகம் ஒன்றில் சில்லி சிக்கன் கேட்டு தராததால், இளைஞரை ரவுடி கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
CM Stalin Challenging Amit Shah: இந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா தெரிவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
லாட்டரிக்கு தடை இருந்தாலும் கூட, அண்டை மாநிலங்களில் இருந்து தருவித்தும், மூன்றாம் நம்பர் மற்றும் ஆன்லைன் முறை என, பல்வேறு வழிமுறைகளில் லாட்டரிகள் பொதுமக்கள் மத்தியில் ஊடுருவி வருகின்றன.
Salem Caste Violence: சேலம் அருகே ஆதிக்க சமூகத்தினர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களின் குழந்தைகளின் உணவில் மலம் கலப்பது போன்ற வன்கொடுமை செயல்களில் ஈடுப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Case Filed On Edappadi Palanisamy: தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தது தொடர்பாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மத்திய குற்றப்பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.