சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் மற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கல்லூரி முதல்வரை கைது செய்யக்கோரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியை கள் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Salem Public Meeting Permission : சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் என்ற தலைப்பில் சேலம் மேட்டூரில் திராவிட விடுதலை கழகம் பொதுக்கூட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது!
சேலத்தில் ஆர் பார்த்தசாரதி என்பவர் வறுமையின் பிடியில் சிக்கி, படிப்பை தொடர முடியாத மாணவ மாணவிகள் மற்றும் ஏழை எளிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
Dharmapuri Road Accident Deaths: தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகில் நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மூன்று கார்கள் ஒரு லாரி மீது ஒன்றோடொன்று மோதியது.
திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Latest News: சேலம் பெரியார் பல்கலைக்கழகளை ஆவணங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசு பணத்தை செலவிட்டதாக வந்த புகாரையடுத்து அதன் துணை வேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர்.
இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. யார் இந்த ரவுடிகள்? இவர்களுக்குள் மோதல் ஏற்பட காரணம் என்ன?
தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் வழங்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை ஒருங்கிணைந்த பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகைக்கடையில் 21 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.