கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கிறார்கள், ஆனால் சில சமயங்களில் சின்ன சின்ன விஷயங்களுக்காக சண்டை வரும். எனவே பிரச்சினைகளை விரைவாக பேசி சரிசெய்வது மிகவும் முக்கியம்.
5 Zodiac Signs That Will Make The Best Husbands : ஒரு சில ராசியை சேர்ந்தவர்கள், தங்களின் மனைவியை ராணி போல பார்த்துக்கொள்வார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா?
UP Bizarre Incident: முதலிரவில் கணவனிடம் கஞ்சா, பீர் ஆகியவை வேண்டும் என மனைவி கேட்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், அவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Sara Tendulkar | காதலரை சப்போர்ட் செய்ய சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா பிரிஸ்பேன் காபா மைதானத்துக்கு சென்றதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கள் அதிகரித்துள்ளன.
நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு செவித்திறன் பாதிப்பு இருக்கும் என்று மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி மையத்தின் மேலாண் இயக்குநரும், காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே, காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Boyfriend Rent | வியட்நாமில் பெண்கள் ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை இருக்கிறது. எதற்காக வாடகைக்கு எடுக்கிறார்கள்? எப்படிஎடுக்கிறார்கள்? என்பதன் பின்னணியில் இருக்கும் ஆச்சரியமான தகவல்.
How To Move On From Past Love : நம்மில் பலருக்கு, நம்முடைய பழைய காதலை மறந்து, புதிதாக ஒரு கதையை ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Dhanush Aishwarya Officially Divorced: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு இடையே இருவரின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுவதாக நீதிபதி சுபாதேவி இன்று (நவ. 27) தீர்ப்பளித்தார்.
Benefits Of Women Marrying Younger Men: பெண்கள் பலர், தன்னை விட வயதில் குறைந்தவரை திருமணம் செய்து கொள்ள தயக்கம் காட்டுவர். ஆனால், இதில் பலவித நன்மைகள் இருக்கிறது.
Relationship Tips: நட்புறவில் இருக்கும் ஆண் நண்பர் இந்த 5 அறிகுறிகளையும் வெளிப்படுத்தினால் அவர் அந்த பெண் மீது காதல் வயப்பட்டிருக்கிறார் என அர்த்தமாம். அதுகுறித்து முழுமையாக இங்கு பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.