Dating Tips: GenZ மற்றும் Millennial தலைமுறை காதலர்களின் அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் அணுகுமுறைகளைப் படிக்கும் ஒரு கணக்கெடுப்பை டேட்டிங் செயலியான QuackQuack,சமீபத்தில் நடத்தியது. அதுகுறித்து இதில் காணலாம்.
Friendship Red Flags: ஆரோக்கியமான நட்புகள் நம்பிக்கை, மரியாதை மற்றும் பரஸ்பர ஆதரவில் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை நண்பர்களை சேர்க்கும் போது எப்போதும் ஒருவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
Relationship Tips: காதலோ அல்லது திருமணமோ உங்கள் அன்றாட வாழ்வின் இந்த நான்கு விஷயங்களில் கூடுதல் கவனத்தை செலுத்தினால், உங்கள் உறவு வலுவாகும் என கூறப்படுகிறது.
இந்த நவீன யுகத்தில், டேட்டிங், லிவ்-இன், காதல் திருமணம் என இளைஞர்களுக்கு பல ஆப்ஷன்கள் இருந்தாலும், இந்தியாவில் பல இளைஞர்கள் அரேன்ஜ் மேரேஜ் செய்வே விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
Relationship Tips: ஆரோக்கியமான காதல் முறிவு உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்பாக இருக்கும் என்பதால், பிரேக் அப் செய்ய உதவும் ஏழு வழிகளை இங்கு காணலாம்.
Relationship Tips: திருமணம் செய்துகொள்ள ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களையும், பெண்கள் தங்களை விட வயதில் இளைய ஆண்களையும் விரும்பவது தற்போதைய டிரெண்டாக உள்ளது.
Relationship Tips: திருமணத்திற்கு முன், அதாவது நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு, ஜோடிகள் கண்டிப்பாக இந்த 10 விஷயங்கள் குறித்து விவாதித்து, ஒருவரை ஒருவர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அந்த 10 விஷயங்களையும் விரிவாக இதில் காணலாம்.
ஒரு உறவில் தம்பதிகள் செய்யும் சில தவறுகளால் விரக்தி, புண்படுத்தும் உணர்வுகள் போன்றவை ஏற்பட்டு இறுதியில் அந்த அறிவு முறிந்து விடுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது.
Zodiac Compatibility: ஒரு ஜோடிக்கு திருமணம் செய்யும்போது, இருவரின் ராசியையும் பார்ப்பது மிகவும் முக்கியம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், ஒரு சில ராசிகளுக்கு, மற்ற வேறு ராசியினர் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். அதுகுறித்து இங்கு காணலாம்.
Dating Tips: இணையர்கள், டேட்டிங் செய்வதற்கு முன்பு தங்கள் மீது மற்றவருக்கு இருக்கும் ஆர்வத்தை தெரிந்துகொள்ளவும், அவர்களின் மனநிலையை புரிந்துகொள்ளவும் பயன்படுத்தும் நுட்பமான உரையாடல் தான் ஃபிலர்ட்டிங் எனப்படும். ஃபிலர்ட்டிங் செய்யும்போது ஆர்வக்கோளாறு தனமாக இல்லாமல், முறையாக அதனை அணுகுவது குறித்து இதில் காணலாம்.
National Siblings Day: உங்களின் உடன்பிறந்தவர்களுடன் தினமும் வீட்டில் நேரம் செலவழித்தாலும், உங்களின் உறவை கொண்டாடும் வகையிலும், போற்றும் வகையிலும் ஏப். 10ஆம் தேதி (நாளை) தேசிய உடன்பிறப்புகள் தினம் பிரத்யேகமாக கொண்டாடப்படுகிறது.
Relationship Tips: காதல் உறவில் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்வதும், சண்டையிடுவதும் வழக்கம்தான் என கூறப்பட்டாலும், அனைத்தும் அளவிற்கு மீறினால் நஞ்சுதானே. எனவே, இதில் பெண்கள் தங்கள் காதலன் மீதான கோபத்தை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை இங்கு காணலாம்.
சந்தோஷமாக வாழும் கணவன் மனைவிகளை காட்டிலும், திருமண உறவை வெறுத்து விவாகரத்து பெறும் கணவன் மனைவிகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் சில முக்கியமான தவறுகள் விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றது.
உடல் உறவு என்பது அது பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் நல்ல உணர்வை அளிக்கிறது. குறிப்பாக, பெண் துணை, படுக்கையில் முதல் அடி எடுத்து வைக்கும்போது அதை ஆண்கள் விரும்புகிறார்கள். உடலுறவின் போது, ஆண்கள் தங்கள் பெண்ணைப் பற்றி பல விஷயங்களைக் கவனிக்கிறார்கள்.
ஒருவரது வசதியான இடம் என்றால் அது அவரது வீடு தான், அப்படிப்பட்ட இடம் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் நாம் சில வாஸ்து சாஸ்திரங்களை கடைபிடிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.