உதகை அருகே கோக்கால் பழங்குடியின கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நீலகிரி மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது
செயற்கை கருத்தரிப்பு முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Wayanad Landslide Latest Updates: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவும், அதுசார்ந்த பாதிப்பும் தமிழ்நாட்டுக்கும் ஏற்படலாம் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள இபாஸ் நடைமுறை ஐஐடி மற்றும் ஐஏஎம் குழுவின் ஆய்வு பணி முடிந்த உடன் தளர்த்தபடும் என தமிழக சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது.
Governor RN Ravi Speech: தவறான கல்வி கொள்கையால் படித்து முடித்த இளைஞர்கள் வேலைக்காக கையந்தும் நிலையில் உள்ளனர் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.