குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வாகனங்கள் ஒரு வழிப் பாதையாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுலா வாகன ஒட்டுனர்கள் காலவரையற்ற பேராட்டம்.
ஒவ்வொரு ஆண்டும் உதகையில் 12 நாட்கள் சாக்லேட் கண்காட்சி நடைபெறும் நிலையில், மூலிகை சாக்லேட்டுகள், நட்ஸ் சாக்லேட்டுகள் உட்பட பல வகைகள் இதில் வைக்கப்பட்டுள்ளன
உதகை அருகே கல்லக்குடி கிராமத்தில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க மக்கள் கோரிக்கையும் வைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.