உணவின் சுவையைக் கூட்ட உப்பு அவசியமான ஒன்று, ஆனால் உணவில் அதிக உப்பை கூட்டினால், உடலில் நோய்களும் கூடும். அதே உப்பை மிகவும் குறைத்தாலோ ஆரோக்கியமும் குறைந்துவிடும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே?
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள், நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும், கடினமான உடற்பயிற்சிகளை செய்ய முடியாது என்ற நிலையில் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போனால், அதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தும்
பி-கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், பி-கரோட்டின், தயமின், ரிபோப்ளோவின் என பல ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள குதிரைவாலியில் கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது
சிறுதானியங்களில் முக்கியமான ஒன்று ராகி. கேழ்வரகு, ஆரியம், கேப்பை எனவும் பல பெயர்களால் அழைக்கப்படும் ராகியின் சத்துக்களோ அபாரம், விலையோ மிகவும் குறைவு. ஆரோக்கியக் குறைபாடுகளை தள்ளுபடி செய்ய வேண்டுமானால், ராகியை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
உயர் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைக் கொண்டrது சோயாபீன். இது எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது, வயதாகும்போது ஏற்படும் எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளை தவிர்க்கிறது...
வைட்டமின் டி ஊட்டச்சத்தை உணவில் கூடுதலாகச் சேர்ப்பது COVID-19 ஐ ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் திரிபு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
பச்சையாக சாப்பிட்டாலும் சரி, சமைத்து சாப்பிட்டாலும் சரி, உடலுக்கு நல்ல பயன்களை கொடுப்பது முள்ளங்கி... தாம்பத்திய வாழ்வை சிவப்பு முள்ளங்கி மேம்படுத்தும் என்று சொல்லப்படுகிறது...
அறுசுவைகளில் அனைவருக்கும் பிடித்த சுவை இனிப்பு. உடலின் இயக்கத்திற்கு அத்தியாவசியமானது என்றாலும், சர்க்கரை நோய், உடல்பருமன், பக்கவாதம், இதயநோய் என பல நோய்களுக்கும் மூல காரணமாகிறது.
முட்டை, சைவமா இல்லை அசைவமா என்ற கேள்வி மெகா கேள்வியாக தொடர்கிறது. ஆனால், இறைச்சி உணவுகளை சாப்பிடாதவர்கள் கூட முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்துவம் கொண்டைக்கடலை, நம் நாட்டில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக அளவிலான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது இந்த தானியம்.
கொரோனா தொற்றுநோயால் வெளியில் செல்வதற்கும், உடற்பயிற்சி செய்வதற்குமான சந்தர்ப்பங்கள் குறைந்திருக்கும் நிலையில் உணவே உடல் எடையை குறைக்கும் என்றால் அதை யார் தான் விரும்பமாட்டார்கள்?
ஊட்டச்சத்துக்களும் தாதுஊப்புக்களும் நிறைந்த கீரைகள் உடல்நலத்திற்கு உகந்தவை. அதிலும் முருங்கைக்கீரை, பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய அமிர்தக்கீரை என்றே சொல்லலாம்...
கோவிட் தொற்று நோயாளிகளிடம், வைட்டமின் D பற்றாக்குறை குறைபாடு காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர தன்மையானது நுரையீரலில் ஏற்படும் நிமோனியா பாதிப்பு அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
அழகுக்கு அழகூட்டுவது நம் தலையில் இருக்கும் முடி. தலைமுடியை வைத்தே வயதை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் சொல்ல முடியுமாம்! இது உங்களுக்குத் தெரியுமா? அதாவது உணவே மருந்து, உணவே ஆரோக்கியம் என்று சொல்வதைப்போல, உணவே தலைமுடிக்கும் அடிப்படை என்று சொல்லலாம்.
முளைகட்டிய தானியங்களில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடென்டுகளும் (antioxidants) போதுமான அளவு இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன
கோடைக்காலத்தில் நம் ஊரில் எளிதாக கிடைப்பது நுங்கு. நுங்கு மிகவும் சுவையானது மட்டுமல்ல, எண்ணற்ற நன்மைகள் நிறைந்தது. கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்த்தைக் கொண்டுள்ளது நுங்கு
உணவே மருந்து என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அது உண்மை தான் என்பதும் பலருக்கும் தெரியும். அதிலும், பச்சை காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் எண்ணில் அடங்கா சத்துக்கள் உள்ளன.
வெந்தயம் என்ற பெயர் நாம் தினசரி கேட்பது என்பதால் அதன் உண்மையான பயன்கள் தெரியாமல் அதை சாதாரணமாக நினைத்துவிடுகிறோம். வெந்தயம், உணவுப்பொருள் (Food) மட்டுமல்ல, மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து புரதச்சத்து, கொழுப்பு சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.