நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால், பாதாம் பருப்பை தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரையை கடுப்படுத்தும்.
Millets For Fertility: கொழுப்பு சத்து இல்லாத தானியம் எது என்று கேட்டால், அதில் முந்திரிக்கொட்டையாய் முந்தி வருவது தினை தான்... குறைவான விலையிலேயே விலை உயர்ந்த முந்திரியின் அனைத்து பண்புகளையும் கொண்டது இந்த சிறுதானியம்
Weight Loss & Diabetes Tips: உடல் இளைத்தவர்கள் சாப்பிட வேண்டியதை குண்டானவர்களும் சாப்பிட்டால் என்ன ஆகும்? எடை பராமரிப்புக்கு மட்டுமல்ல, பல நோய்களுக்கும் மருந்தாகும் உணவுகள்...
Medicinal properties Of Basil: துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது. உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது
Adverse Health Benefits Roadside Corn: சோளம் என்பது மிகவும் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், சாலையோரத்தில் விற்கப்படும் சுட்ட சோளக்கருதை உண்பதால், ஆரோக்கியம் கெடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆரோக்கியத்திற்கு அடிப்படையான தசை மற்றும் எலும்புகளை உருவாக்குவது புரதச் சத்து. ஹார்மோன்கள் மற்றும் என்சைம்களை உருவாக்குதல் உட்பட ஆரோக்கியத்தின் பல கூறுகளுக்கு புரதம் இன்றியமையாதது. புரதம் அதிகமாக இருக்கும் உணவுகளின் பட்டியல் இது...
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் அவசியமான ஒன்று. உயர் இரத்த அழுத்தம் அல்லது ஹைபர்டென்சனுக்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும்.
ஹைபண்டென்சன் ஏற்படாமல் தவிர்க்கும் வழிகள் இவை:
கோடையில் வாட்டும் வெப்பத்தைத் தணிக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் பழங்களையும் தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறோம். அதிலும் தினமும் வெவ்வேறு பழங்களை சாறு பிழிந்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை தினசரி உட்கொள்வது உங்கள் இதயத்திற்கு பயனளிக்கும், ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்
கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒமேகா -3 உள்ள உணவை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எப்போதும் இதய ஆரோக்கியமான ஊட்டச்சத்து என நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.