Zodiac Signs That Are Going To Face Difficulties In 2025 : 2025ஆம் ஆண்டு, பலருக்கு ஆரம்பமே அலப்பறை கொடுக்கும் ஆண்டாக இருக்கிறது. இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க உள்ளனர். அவர்கள் யார் தெரியுமா?
Lucky Signs On January 1st 2025 : 2025ஆம் அண்டு பிறந்து விட்டது. இந்த ஆண்டு நமக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை, நாம் பார்த்த விஷயங்களை வைத்து கண்டு கொள்ளலாம். அப்படிப்பட்ட அறிகுறிகள் என்ன தெரியுமா?
Big changes From January 1, 2025: ஜனவரி 1, 2025 முதல் பல வித மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. நிதி ரீதியாக இவற்றின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படும். இன்று முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்.
New Year Rasipalan: புத்தாண்டு பிறந்துவிட்டது. 2025 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிகள் எவை? எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்? முழு ராசிபலனை இங்கே காணலாம்.
ஆங்கிலப்புத்தாண்டை ஒட்டி சென்னையில் சுமார் 19,000 போலீசார் பாதுகாப்பு என காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். சுமார் 1,500 ஊர்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
LPG Gas Cylinder Price Latest News: நாளை புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நாளை முதல் (2025 ஜனவரி 1) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்பது குறித்தும் கவலையும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு எப்படி இருந்தது, 2025ஆம் ஆண்டில் என்னென்ன எதிர்பார்க்கிறீர்கள் என்றும் மக்களிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்களை இங்கு காணலாம்.
Top 10 New Year Resolutions 2025 : 2025ஆம் ஆண்டு வர இருக்கிறது. இந்த ஆண்டில் நாம் பல விஷயங்களை மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பாேம். அப்படி, நாம் நம்மை மேம்படுத்திக்கொள்ள சில உறுதிமொழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
Easy Tips To Follow New Year 2025 Resolutions : நம்மில் பலர் புதுவருடம் பிறக்கும் இந்த தருவாயில் அதற்கான சில உறுதி மொழிகளையும் எடுத்திருப்போம். ஆனால் அதை தவறாமல் பின்பற்றுவது எப்படி? இதோ அதற்கான சில டிப்ஸ்!
Latest Horoscope This Week December 30 To January 5 : அனைவருக்கும், அவரவர்களின் கிரகப்பலன்களை பொருத்து அந்த நாள் அல்லது வாரம் அமையும். அப்படி, 2025ஆம் ஆண்டின் முதல் வாரம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.