வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதிக்கப்பட வேண்டும், அறிகுறி காணப்பட்டால், அவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 New Strain: இந்தியாவில் புதிய வகை கொரோனா (New Corona Strain in India) வைரஸ் தொற்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும் கவலை அளிக்கிறது.
டிசம்பர் 15 ஆம் தேதி நாக்பூரில் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 28 வயதான ஒருவருக்கு இங்கிலாந்தில் பரவிக்கொண்டிருக்கும் தொற்றின் புதிய மாறுபாடு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
RTPCR Test இல் கோவிட் பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்ட எந்தவொரு பயணிகளின் மாதிரிகளும் தேசிய வைராலஜி நிறுவனம் (புனே) போன்ற சிறப்பு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.