நிலத் தகராறில் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்ட டி.எஸ்.பி.-யின் செயலால் பாதிக்கப்பட்டவருக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தான் திருந்தி விட்டதாகவும், இனிமேல் எந்த பிரச்சினையும் வராது எனவும் கூறி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்துள்ளார். பிறகு என்ன நடந்தது? விவரிக்கும் காணொளி.
உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மைனஸ் 2 டிகிரி குளிரில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து எல்லையை கடக்க நேரிட்டதாக மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி தனது பயணத்தை விவரித்துள்ளார்.
போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த முல்லைநாதன் இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இன்றிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் செயல்பாடுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கும். தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று காணொலி மூலம் இதை துவக்கி வைப்பார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.