கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலைத் தடுக்க, ஜிம் மற்றும் யோகா மையங்களை மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மூடப்பட்டது. "உடல் செயல்பாடு மற்றும் யோகா ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்பதால், நாடு முழுவதும் அன்லாக் (Unlock 3) மூன்றாம் கட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
கோவிட் -19 (COVID-19) காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலம் 2020 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது. எதற்கு அனுமதி? எதற்கு இல்லை எனப் பார்ப்போம்!
தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யு உள்ளார். அதில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு எனத்தகவல்.
சிபிஎஸ்இ உட்பட 12 ஆம் வகுப்பு முடிவுகள் வந்துள்ளன. சிபிஎஸ்இ வாரியத்தில், 88.78 சதவீத குழந்தைகள் தேர்ச்சி பெற்றுள்ளனர், அவர்களில், 80-90 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.