குழந்தைகளுக்கு அன்றாட செயல்திறனில் பெற்றோர்கள் அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் வேலை பலமடங்கு புத்திக் கூர்மையுடன் செயல்பட இந்த விஷயத்திற்கு குட் பாய் சொல்லுங்கள்.
ஒசூர் அருகே முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி நகர பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
APAAR ID Card: மாணவர்களுக்கு என தனித்துவமான அடையாள அட்டையான APAAR ஐடி கார்டை பெறுவதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதன் நன்மைகள் என்ன ஆகியவற்றை இங்கு காணலாம்.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.
PM-Vidyalaxmi scheme: பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு வட்டியில்லா வங்கி கடனை வழங்குகிறது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் நீட் தேர்வு மையத்தில் அங்கு படிக்கும் மாணவர் மீது மிகக் கடுமையாக தாக்கியத்தை தொடர்ந்து தமிழ்நாடு மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரில் விசாரணை நடத்தினார்
பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கள் பேராசிரியரை கிண்டல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது என கூறிய அவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்துவம் உள்ளது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொள்கை முடிவு எடுப்பதற்கு அதிகாரம் உள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவை காண வந்த பள்ளி மாணவர்கள், சுமார் 1மணி நேரம் வரை கடுமையான வெயிலில் காத்திருந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.
மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொது சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் - இயக்குனர் அமீர்!
ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அடிப்படை கட்டமைப்புகளே இல்லாத பள்ளிகள் தான் உள்ளது. சில பள்ளிகளில் பள்ளி கட்டிடம் இடிந்து விழும் சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.