51 வயதான ஒரு நபர், லாக்டௌனில் தனது வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த போது, அவர் வீட்டில் சுமார் 1,00,000 டாலர், அதாவது, 95 லட்சம் மதிப்புள்ள ஒரு தேனீர் கெட்டில் அதாவது டீ பாட் இருப்பதை கண்டறிந்தார்.
COVID-19 பொது முடக்கத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு உடனடியாக விமான நிறுவனங்கள் முழு பணத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ பரிந்துரைத்துள்ளது.
செப்டம்பர் 1 முதல், இ-பாஸ் (E-Pass) இல்லாமல் மக்கள் தமிழகம் முழுவதும் பயணிக்க முடியும், மாவட்டங்களுக்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது.
நாளை மாநிலம் முழுவதும் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் "முழுமையான ஊரடங்கு" கடைபிடிக்கப்படும்.
முதலில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிற்பகல் 3 மணி அளவில் மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். தற்போது இந்த ஆலோசனை கூட்டம் நிறைவடைந்துள்ளது.
COVID-19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட லாக்டௌனால் சுமார் ஐந்து மாதங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் பொது நூலகங்கள் செப்டம்பர் 1 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
ரயில்வேவின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, வீடுகளில் இருந்து பொருட்களை முன்பதிவு செய்வதற்கும், முன்பதிவு செய்த பொருட்களை வழங்குவதற்கும் வீடு வீடாக பார்சல்களை கொண்டு வரும் வசதியை ரயில்வே அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.