New Wave of Covid In Singapore: சிங்கப்பூரில் வேகமாக பரவும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ். கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகமூடிகளை அணிய அறிவுரை.
Worst Economical Effects Of COVID: நிச்சயமற்ற தன்மைகள் நிறைந்த ஒரு கணிக்க முடியாத நிலையை உருவாக்கி, நம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்திருருந்தது கொரோனா வைரஸ்
சீனாவின் ஜியான் என்ற பிரபல சுற்றுலா நகரத்தில் தீவிர இன்புளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு விட்டால், ஊரடங்கு விதிப்பது பற்றி பரிசீலனை செய்வோம் என நகர நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கொரோனாவுக்கு பிறகு மக்களின் வாழ்க்கைமுறையில் மாற்றங்கள் வந்த நிலையில், மாறிய வாழ்க்கையில் இருந்து இயல்புவாழ்க்கைக்கு மாறுவது பலருக்கும் சிரமமாக இருக்கிறது.
நகரின் முக்கிய மாவட்டமான புடாங்கில், உள்ளூர் அரசாங்கத்தின் உத்தரவின் கீழ் பல இடங்களில் மெல்லிய உலோகத் தடுப்புகள் அமைக்கப்பட்டன என்று சீன வணிக ஊடகமான Caixin தெரிவித்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் தீவிர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் உணவுக்காக ஜன்னல் வழியே கூச்சலிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.