தேசிய அளவில் COVID-19 இன் சமூக பரிமாற்றம் எதுவும் இல்லை, அதே நேரத்தில் பூட்டுதல் நடவடிக்கைகள் கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த உதவியது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஊரடங்கு கட்டத்தில் சில்லறை விற்பனை நிலையங்களில் தயாரிப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக நிறுவனம் 7 நாட்களுக்குள் அதன் விநியோகத்தை மீண்டும் துவக்கியது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மத்திய கல்வி “அடுத்த கல்வியாண்டில் பாடசாலைகளுக்கான பாடத்திட்டங்கள் மற்றும் அறிவுறுத்தல் நேரங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
சரியான திட்டமிடல் மற்றும் நடவடிக்கை காரணமாக் நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் வீழ்த்தப்பட்டு உள்ளது. அந்த நாட்டுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
காஷ்மீரில் வன்முறை ஒருபோதும் வெல்லாது என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் அனந்த்நாக் மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு சர்பஞ்சின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வேகமெடுத்த கொரோனா பரவல். 109 நாட்களில் ஒரு லட்சம், 15 நாட்களில் இரண்டு லட்சம், கடந்த 5 நாட்களில் 50 ஆயிரம் பேர் பாதிப்பு என அதிகரித்து வருகிறது.
அன்லாக் 1.0 இன் கீழ் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளின்படி, நாட்டின் அனைத்து ஆலயங்களும் ஜூன் 8 முதல் அதாவது இன்று முதல் (திங்கள்கிழமை) திறக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சீனாவை விட அதிகமாக உள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவில் 83,036 தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 85,975 கொரோனா வைரஸ் தொற்று பதிவாகி உள்ளன.
அன்லாக் 1.0 கட்டத்தில் மால்கள், வணிக வளாகங்கள், மத இடங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வது இப்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
முழு அடைப்பு தளர்வின் முதல் பகுதியான அன்லாக் 1.0(Unlock 0.1)-ல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவையும் அதிகரித்துள்ளது, எனினும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.