Teeth whitening tips: மஞ்சளில் சில பொருட்களைக் கலந்து பல் துலக்குவது பற்றி இன்று நாம் காண உள்ளோம், மேலும் இது எப்படி மஞ்சள் பற்களை வெண்மையாக்க உதவும் என்று காணப் போகிறோம்.
Benefits Of Roasted Pumpkin Seeds: இதில் ஒன்றல்ல பல நன்மைகள் உள்ள சத்துக்கள் உள்ளன. மேலும் இதை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்போம்.
Ayurvedic Remedies For Yellow Teeth: உங்கள் பற்கள் மஞ்சள் நிறமாகவும், துர்நாற்றமாகவும் இருந்தால், பல் மருத்துவரிடம் செல்வதற்கு முன், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை முயற்சிக்கவும்.
பற்களைப் பராமரிப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். உணவு முறை சரியாக இல்லாவிட்டால் பற்களின் தரம் குறையத் தொடங்குகிறது. பற்களை ஆரோக்கியமாகவும், வெண்மையாகவும் மாற்றும் சில உணவுகள் உள்ளன, அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
Drinks for weight loss: உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்காக இந்த ஸ்பெஷல் பானம் பலன் தரும். எனவே தாமதிக்காமல், ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைக்கும் பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
Teeth Whitening Remedy: பற்களின் மஞ்சள் நிறத்தை அகற்ற பல வழிகள் உள்ளன. இருப்பினும், மஞ்சள் இதற்கு அற்புத தீர்வாகும், இதன் உதவியுடன் மஞ்சள் பற்கள் முத்துப் போல் ஜொலிக்கும். எளிதான வழியை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
How to grow long thick hair naturally at home: உங்கள் தலைமுடியின் நீளத்தை அதிகரிக்கவும், இயற்கையான கருமை நிறத்தை பெற விரும்பினால், உங்கள் தலைமுடியை இந்த பொருட்கள் கொண்டு கழுவத் தொடங்குங்கள், சில நாட்களில் உங்கள் முடி அடர்த்தியாகிவிடும்.
Glowing Face: வயதாகும்போது இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இதற்கு நீங்கள் வெறும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து முகத்தை மசாஜ் செய்து வந்தால் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கும்.
Drink for glowing skin: இந்த பழத்தின் பச்சை இலைகளின் சாறு உங்கள் உடலில் உள்ள அழுக்கு இரத்தத்தை நீக்கி, உங்கள் முகத்தில் பொலிவைத் தரும், இதை குடித்துவிட்டு வித்தியாசத்தைப் பாருங்கள்.
Benefits of drinking Pomegranate Juice in morning: இரத்தத்தை அதிகரிக்க மாதுளை ஜூஸ் குடிப்பதை சுகாதார வல்லுநர்கள் அடிக்கடி பரிந்துரைக்கிறார்கள், ஆனால் இது உங்களை ஆச்சரியப்படுத்தும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
ginger juice benefits: இது சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. எனவே தினமும் ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று அறிந்து கொள்வோம்.
Home Remedies For Teeth Whitening: அழுக்கு-மஞ்சள் பற்கள் உங்களை சங்கடப்படுத்தலாம் மற்றும் பல வாய்வழி சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம், வாருங்கள் இப்போது மஞ்சள் பற்களை வெண்மையாக்க எளிதான வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான பற்களை பராமரிக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். மிகவும் அழித்து அல்லது அதிக நேரம் வரை பல் துலக்கினால் பற்சிப்பி தேய்ந்துவிடும். இதனால் எப்போதுமே மென்மையான பிரஷை பயன்படுத்த வேண்டும்.
Uric Acid Home Remedies: அதிகரித்த யூரிக் அமிலம் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், யூரிக் அமிலத்தின் அளவை சரியான நேரத்தில் குறைக்க வேண்டியது அவசியம்.
Uric Acid Control Via Food: உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது அதிகமானால், கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்களால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலவை கட்டுப்படுத்தக்கூடிய சில வழிகள்...
Hair Care Tips: இன்றைய காலத்தில் முடி உதிர்தல், பொடுகு போன்ற பல முடி தொடர்பான பிரச்சனைகளால் பலர் சிரமப்படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அதிக பணம் செலவழிக்காமல் மலிவாக இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இதற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட வெந்தய விதை ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம்.
Aloe Vera Benefits: கற்றாழை பல்வேறு வழிகளில் சரும பராமரிப்பில் உபயோகிக்கலாம். எனவே சருமத்தில் உடனடி பொலிவை பெற இரவில் கற்றாழையை எப்படி தடவுவது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.