மனநிலையை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புபவர்களா நீங்கள்? புலம்பலிருந்து விடுதலை வேண்டுமா? இதை தவிர்க்காமல் சாப்பிடுங்கள், மட்டற்ற மகிழ்ச்சிக்கு நீங்கள் தான் சொந்தக்காரர்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விவகாரம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திரையுலகினர் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிவிப்பில், 18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்பொழுது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தம்பதிகள் ஒற்றுமையாகக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஜெர்மனில் 7 வயது பையனுக்காக பள்ளிக்குச் செல்லும் ரோபோ, மாணவனின் படிப்புக்கு உதவி செய்கிறது: இது எதிர்காலக் கனவு அல்ல, தற்போது நடந்துவரும் உண்மை நிகழ்வு...
Photos Courtesy: (Reuters)
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், மடிக்கணினிகள் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற வகை தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கும்...
ஆண்களின் விந்தணு எண்ணிக்கை தொடர்பான கவலைகளும், மூடநம்பிக்கைகளும் அதிகமாக இருக்கிறது. இனபெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த கவலைக்கு நமது பழக்க வழக்கங்களும் காரணமாக இருக்கிறது.
ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், பயணிகளின் வசதிக்காக அதிரடியாக சில சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், பல நன்மைகள் கிடைக்கும்.
உலகெங்கிலும் உள்ள விளையாட்டு வீரர்கள் தங்கள் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்த ஆண்டு நல்லாண்டாக மலர வாழ்த்திய விளையாட்டு பிரபலங்கள்...
மாதந்தோறும் குறைந்த்பட்சம் 500 ரூபாய் முதலீடு செய்து வளமான எதிர்காலத்தை உருவாக்கலாம். உங்களை கோடீஸ்வரராகும் அரசு திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த அரசாங்க திட்டத்தின் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.