Lifestyle News: உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருப்போர் சிலர் சுகரை குறைவாக சாப்பிட திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், பொதுவாக உண்ணப்படும் இந்த 7 உணவுகளிலும் சுகர் அதிகம் இருக்கும்.
Monsoon Season: மழைக் காலத்தில் கிருமிகளின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அடிக்கடி பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படும். இதில் இருந்து தப்பிக்க இந்த 5 பழக்கவழக்கங்களை கடைபிடியுங்கள்...
Sleep Chart Details: ஒவ்வொரு வயதினரும் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, அதனை பின்பற்றுவதன் மூலம் தூக்கிமின்மையால் ஏற்படும் பெரிய பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தற்போதைய 2K கிட்ஸ் பாஷையில் Gaslighting என்பதை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். காதல் உறவிலோ, திருமண உறவிலோ Gaslighting என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. அதுகுறித்து இங்கு காணலாம்.
Top Rated Raincoats In Amazon: இந்த மழைக்காலத்தில் தரமான ரெயின்கோட் வாங்க வேண்டும் என நினைத்தால் அமேசானில் கிடைக்கும் இந்த டாப் மாடல்களை இங்கு காணலாம்.
Solution For Late Coming: கல்லூரி, அலுவலகம் தொடங்கி தியேட்டர் வரை அனைத்து இடங்களுக்கும் தாமதமாக செல்பவரா நீங்கள், அப்போது இங்கு கொடுக்கப்பட்ட குறிப்புகளின்படி நடந்தால் இந்த பிரச்னை தீரும்.
Relationship Tips: திருமண உறவிலோ, காதல் உறவிலோ உங்கள் பார்ட்னர் இந்த அறிகுறிகளில் ஒன்றை வெளிப்படுத்தினால் கூட அவர் உறவை முறித்துக்கொள்ள அதிக வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை (Anant Ambani Radhika Merchant) முன்னிட்ட ஹல்தி நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மகள் இஷா பிரமல் அம்பானியும், மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தாவும் விதவிதமான ஆடைகளால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
Chennai Lifestyle News: பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மற்றும் பல்லேடியம் மால்களில் பல்வேறு பிராண்ட்களில் 40% வரை தள்ளுபடியை வழங்கும் ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது.
Lifestyle Tips: வீட்டில் இருக்கும் பெண்களும் சரி, வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி கணவன்மார்களுக்கு தெரியாமல் இந்த விஷயங்களை செய்வதன் மூலம் குடும்பங்களுக்கு நன்மை உண்டாகும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
Lifestyle Tips: உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும், ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும் தினமும் எவ்வளவு நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து இதில் காணலாம்.
Relationship Tips: மனைவி இந்த மூன்று விஷயங்களை செய்யும் போது, கணவனுக்கு அதிக வெறுப்பு உண்டாகி உங்களின் திருமண உறவே சீரழிந்து விடும் வாய்ப்புள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Janhvi Kapoor Costume: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்ட சங்கீத் நிகழ்வில் நடிகை ஜான்வி கபூர் அணிந்து வந்த பிரத்யேக ஆடை பலரையும் கவர்ந்தது.
Neha Dhupia Weight Loss: பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா ஒருவர் தனது வாழ்க்கைமுறையில் செய்த சின்ன சின்ன மாற்றங்களால் சுமார் 23 கிலோ வரை உடல் எடை குறைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய கருத்துகளை இங்கு காணலாம்.
Tamil Lifestyle News : காதலில் இருக்கும்போது எமோஷ்னல் பிளாக்மெயிலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அது பரஸ்பர உறவுக்கு ஆபத்து என்பதால் அது குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
Lifestyle News In Tamil: பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் என்ன சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா... ஆம், நிச்சயம் வாங்கலாம். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Premature Ageing: இளம் வயதிலேயே வயதானோர் போன்று தோற்றம் ஏற்படுகிறது எனில், நீங்கள் உங்களின் அன்றாட வாழ்க்கையில் இருந்து இந்த 6 பழக்கவழக்கங்களை தூக்கியெறிய வேண்டும்.
Skin Care Health Tips: மாறிவரும் தட்பவெட்ப சூழலுக்கு ஏற்ப உங்களின் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும் நான்கு முக்கிய விஷயங்களை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.