Investment Tips: எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
EPF Retirement Corpus Calculator: இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers), மாதா மாதம் தங்கள் ஊதியத்தில் 12% தொகையை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் ட்டெபாசிட் செய்கிறது.
ICICI Bank Interest Rates: வங்கியின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த விகிதங்கள் ஆகஸ்ட் 6, 2024, அதாவது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
Sukanya Samriddhi Yojana : சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட் பெண் குழந்தைகளுக்கு அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கு தொடங்கி பணத்தை சேமிக்க முடியும்.
Budget 2024 Expectations: சாமானியர்களுக்கான பொதுவான முதலீட்டு விருப்பங்களில், வங்கி சேமிப்புக் கணக்கு அல்லது தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணம் சேமிப்பு போன்றது. இந்த சேமிப்புக் கணக்குகளில் வைத்திருக்கும் பணத்தின் மீதான வட்டிக்கு ஒரு நிதியாண்டில் ரூ.10,000 வரிவிலக்கு உண்டு.
Fixed Deposit Monthly Income Plan: ஒரு வேலையைச் செய்து ஒவ்வொரு மாதமும் பணத்தை ஈட்டுவது போல, வங்கியின் இந்த FD திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கலாம்.
கடன் கணக்கில் அபராதம் விதிக்கப்படுவதை ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் புதிய விதி அமல்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.
PF கணக்கில் வட்டித் தொகையை டெபாசிட் செய்யக் காத்திருக்கும் EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்களின் கணக்கில் வட்டி பணம் எப்போது டெபாசிட் செய்யப்படும் என்று EPFO தெளிவுபடுத்தியுள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்கில் எப்போது வட்டி வரும் என்பது குறித்த அறிவிப்பை இபிஎப்ஓ தெரிவித்துள்ளது. எஸ்எம்எஸ் மற்றும் மிஸ்டு கால் வழியாக உங்களின் பிஎப் கணக்கு இருப்பை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
பலர் ஓய்வு பெறுவதற்கு முன்பே தங்கள் பணியில் இருந்து விலகி விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு (EPF Account) என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.