இந்திய விமானப்படையில் 1960 களில் MiG-21 சேர்க்கப்பட்டதிலிருந்து தொடர் விபத்துகளின் வரலாற்றின் காரணமாக இந்த விமானம் "பறக்கும் சவப்பெட்டி" என்ற துரதிர்ஷ்டவசமான பெயரை பெற்றுள்ளது.
ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தின் சூரத்கர் விமானப்படை நிலையத்தில் இன்று, அதாவது, மே 8, 2023 அன்று, இருந்து விமானம் புறப்பட்டநிலையில், ராஜஸ்தானின் ஹனுமன்கர் அருகே விபத்துக்குள்ளானது.
Shaliza Dhami: இந்திய விமானப்படையானது குரூப் கேப்டன் ஷாலிசா தாமியை மேற்கத்திய செக்டாரில் உள்ள ஒரு போர்ப் பிரிவின் தலைமைப் பொறுப்புக்கு தேர்வு செய்துள்ளது.
Employment: 'அக்னிவீர்வாயு' என்ற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை இன்னும் இரு நாட்களில் முடியப் போகிறது. வருடத்திற்கு 30 நாட்கள் விடுப்புடன் கூடிய வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் இறுதி நாள்
IAF Recruitment 2023: இந்திய விமானப்படை 'அக்னிவீர்வாயு'க்கான ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்குகிறது. 2023 ஜனவரி நடுப்பகுதியில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில், அவசர காலத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் தர இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் ஏதுவாக 3.2 கி.மீ. தூரம் அளவிற்கான நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ஆப்கான் நெருக்கடி குறித்து ட்வீட் செய்த போது, 'சிஏஏ சட்டத்தின் அவசியத்தை ஆபகானிஸ்தானின் நெருக்கடி நிலை நமக்கு உணர்த்துகிறது என்றார்.
1971ஆம் ஆண்டு, வங்காளதேச விடுதலையின்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற நேரடிச் சண்டை 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர். 1971 டிசம்பர் 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான் தாக்குதலை மேற்கொண்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.