ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது பழமைவாத சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது கிரிக்கெட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியில் (Delhi-NCR) கடுமையான நில அதிர்வும் மக்களால் உணரப்பட்டது. ஆப்கான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகி உள்ளது.
SA vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
India vs Afghanistan: இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தான் அணிகள் சூப்பர் 8 சுற்றில் வரும் ஜூன் 20-ம் தேதி பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் விளையாடுகிறது.
IND vs AFG 3rd T20 Highlights: பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீப் செய்தது
IND Vs AFG 3rd T20: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்தியாவின் பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா 2 மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
IND vs AFG 2nd T20I Highlights: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டியில் ஷுப்மான் கில் விளையாடவில்லை, அவருக்கு பதில் ஜெய்ஸ்வால் விளையாடினார்.
IND vs AFG: விராட் கோலி முதல் டி20யில் விளையாடாததால், மொஹாலியில் நடைபெறும் முதல் டி20யில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்குவார்கள்.
India vs Afghanistan: அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்காத வீரர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தெரிகிறது.
ICC World Cup 2023: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கையை நேற்று ஆப்கானிஸ்தான் வீழ்த்திய நிலையில், உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகளுக்கு இப்போது அரையிறுதிக்கு நுழைய வாய்ப்புள்ளது என்பதை இதில் காணலாம்.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
ICC World Cup 2023: உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆப்கன் வீரர் இப்ராஹிம் சத்ரான் தனது ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட ஆப்கன் மக்களுக்கு சமர்பித்தார். அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம்.
Chepauk Stadium, PAK vs AFG: சேப்பாக்கத்தில் நேற்று வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமின்றி பாகிஸ்தான் அணிக்கும் உற்சாகமூட்டி, போட்டியை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
ICC World Cup 2023: தற்போது ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகள் முறையே முன்னணி அணிகளான இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இது நடப்பு உலகக் கோப்பை தொடரில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.