2025 Champions Trophy: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொரு மைதானத்தையும் நேரில் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது ஐசிசி.
Champions Trophy 2025 Schedule: 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது ஐசிசி. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லாது என்று தெரிவித்துள்ள நிலையில், அடுத்த என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஐசிசி அவசரக் கூட்டத்தை நவம்பர் 26 அன்று நடத்த உள்ளது.
ICC Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புக்கொள்ளாவிட்டால், தொடரை வேறொரு நாட்டுக்கு முழுவதுமாக மாற்ற ஐசிசி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்ற நிலையில், 26 வயதான இலங்கை வீரர் பிரவீன் ஜெயவிக்ரமவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஐசிசி தடை செய்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது பழமைவாத சட்டங்களை கொண்டு வந்தனர். தற்போது கிரிக்கெட்டை தடை செய்ய முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Jay Shah Elected As ICC Chairman: கிரெக் பார்க்லே பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
India vs Sri Lanka 1st ODI highlights: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய 1வது ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இருப்பினும் சூப்பர் ஓவர் கொண்டுவரப்படவில்லை.
India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி மேட்ச் இம்முறை பாகிஸ்தான் நடத்த இருக்கும் நிலையில், அதில் இந்தியா கலந்து கொள்ளுமா? கொள்ளாதா? என்ற சஸ்பென்ஸ் நீடித்துக் கொண்டிருக்கிறது.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் உலகக் கோப்பை டி20 தொடரில் தங்களது ஓய்வை அறிவித்தனர்.
ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்த நிலையில், வின்னர் இந்தியா, ரன்னர் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பங்கேற்ற 20 அணிகளுக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முழு விவரங்களையும் இதில் காணலாம்.
புதுப்பிக்கப்பட்ட வருடாந்திர கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
T20 World Cup 2024: டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வாளர்கள் இடையே நடைபெற்ற நீண்ட நேர சந்திப்பிற்கு பிறகு டி20 உலக கோப்பைக்கான அணி இறுதி செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.