England vs New Zealand Score Updates: உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளதால், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு திடீரென புதிய கோரிக்கையை வைத்திருக்கிறது.
Asia Cup 2023 Latest Update: ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றால், உலகின் நம்பர் 1 அணியாக மாறும் வாய்ப்பு இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு கிடைக்கும்
Code of Conduct Breach: அபுதாபி T10 போட்டியில் விதி மீறல்கள் செய்தார் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் என்பது உறுதியானது
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ODI உலகக் கோப்பை 2023 நெருங்கிவிட்ட நிலையில், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இன்னும் போட்டிக்கான டிக்கெட்டுகளின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்கள்.
Top 5 Batsmen Of ICC ODI World Cup: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது. இதுவரை, அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்தியன் பேட்டர்களின் பட்டியல் இது.
ODI World Cup: பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து-பாகிஸ்தான் ஆட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என பிசிசிஐக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
Asia Cup Tournament: ஆகஸ்ட் 30 அன்று ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முல்தானில் நடைபெறும் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் நேபாளத்தை எதிர்கொள்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 2ஆம் தேதி பல்லேகலேயில் மோதுகின்றன..
Harmanpreet Kaur suspension: இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர், நடத்தை விதிகளை மீறியதற்காக 2 போட்டிகளில் விளையாட முடியாது. ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசி நடத்தை விதிகளை இரண்டு முறை மீறினார்
2023 ஐசிசி உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக ரோஹித் ஷர்மா உள்ளார், மேலும் அவர் போட்டியில் அணியை வழிநடத்த அதிக வாய்ப்புள்ளது.
ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர் கிரேக் பார்கிளே தெரிவித்துள்ளார்
ஆடவர் மற்றும் மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி சமமாக நிர்ணயித்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த சர்வதேச போட்டிகளில் இருந்து அமலுக்கு வரும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.