கடைகளில் பல வகையான சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் பாமாயில் சேர்க்கப்படுகிறது. இது உங்கள் உடலை கடுமையாக நோய்வாய்ப்படுத்தும்.
மாதம் அல்லது வாரம் ஒருமுறை சிக்கன் சாப்பிடும் பழக்கம் மறைந்து தற்போது அடிக்கடி சிக்கன் சாப்பிடுகிறோம். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
முன்னணி மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமாக இயங்கி வரும் மெரில் லைஃப் சயின்ஸ் மைவால் ஆக்டாப்ரோ டிரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் (THV) என்பதனை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
Black Coffee Benefits: ஒரு நாளைக்கு மூன்று கப் ப்ளாக் காபி குடித்தால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயம் குறையும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் நோய்த்தொற்றுகள், கொலஸ்ட்ரால் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
இரவு தூங்கும் போது ஒரு நிலையில் படுத்து இருந்தாலும், காலையில் எழுந்திருக்கும் போது வேறு நிலையில் படுத்து இருப்போம். இருப்பினும், தூங்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
நடைபயிற்சி செய்வது உடல் செயல்பாட்டுக்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது செய்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் நடைபயிற்சி பல நன்மைகளை தருகிறது.
High Cholesterol in Men: உடலில் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பு ஏற்படும் போது தோல் அலர்ஜி, இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே சில பொதுவான அறிகுறிகளை அலட்சியமாக விட கூடாது.
இதய சுவாசக் குழாயில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு போராடும் தாய் தந்தை இல்லாத 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு அச்சிறுவனின் பாட்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Smoking Side Effects: புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் புற்றுநோயை தாண்டி மேலும் சில பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
Almonds Side Effects: பாதாம் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் புரதங்கள், வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் உள்ளது. இருப்பினும் சில இந்த பருப்பை சாப்பிட கூடாது.
தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களுக்கு கூட இதய செயலிழப்பு ஏற்படுகிறது. விழிப்புணர்வு இருந்தால், இதய நோய்களையும், மாரடைப்பு அபாயத்தையும் பெருமளவில் குறைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.