Actor Suriya Salary For Kanguva : நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக சூர்யா தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
'கங்குவா' படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் மூன்று பாகங்களுக்கான திரைக்கதை தயாராகவுள்ளதாகவும் முதல் பாகம் வெளியான பின்பு அதன் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது.
Kamal Haasan in Project K: நடிகர் கமல் ஹாசன், பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் நடிப்பதை அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது.
Suriya 42 Title: சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழிநுட்பத்தில் உருவாகும் 'சூர்யா 42' படம் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வென்ச்சர் நிறைந்த கதையம்சத்துடன் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
Disha Patani Bikni Photoshoot: சமீபத்தில், அவர் பிங்க் நிற பிகினியில் (Bikini Photos) ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். திஷாவின் பதிவு சிறிது நேரத்தில் வைரலாகி விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.