நடிகை திஷா பதானி கிளிக்ஸ்

பாலிவுட் நடிகை திஷா பதானி அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களின் தொகுப்பு

  • Dec 07, 2022, 23:50 PM IST

 

 

 

1 /3

இந்தி படங்களில் நடித்து வந்த திஷா பதானி தற்போது, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.   

2 /3

சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் இவர் நடிக்க உள்ளார். 

3 /3

இவரை இன்ஸ்டாகிராமில் 55.2 மில்லியன் (5 கோடியே 52 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர்.