PM Kisan Samman Nidhi: விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைத் தணிக்கும் பொருட்டு, பிரதமர் கிசான் திட்டத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன், பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) போன்ற பிற முன்முயற்சிகளும் நிதியுதவியில் ஊக்கத்தைப் பெற்றுள்ளன.
Free Agricultural Loan Updates: லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளுக்கு நல்ல செய்தி. இனி சிறு மற்றும் குறு விவசாயிகள் எளிதாக கடன் பெறலாம். கடன் பெறுவதற்கான வரம்பை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.
ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் பெற்ற, ஐ.டி. ஊழியர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால், தனது வேலையை உதறிவிட்டு, தற்போது வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நல்ல லாபமும் பெற்று வருகிறார்.
PM Aasha Scheme: விவசாயிகளுக்கான பிரதம மந்திரி ஆஷா திட்டத்தைத் (PM Aasha Scheme) தொடரவும், அதன் வரம்பை அதிகரிக்கவும் மோடி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Union Cabinet: மோடி அமைச்சரவை திங்களன்று விவசாயிகளுக்கு ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது. அரசாங்கம் மொத்தம் ரூ.13,966 கோடி செலவில் ஏழு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2024 -25ஆம் ஆண்டுக்கான முதுநிலை மற்றும் முனைவா் பட்டப்படிப்பு சோ்க்கைக்காக ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Isha Foundation: காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
Narendra Modi Cabinet: நரேந்திர மோடி மூன்றாவது முறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். மேலும் மோடியின் புதிய அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
Vegetables Rates Increased "Roti Rice Rate" : சைவ உணவு உண்பவர்களுக்கு கெட்ட செய்தி! சைவ உணவின் மீண்டும் விலை உயர்ந்தது, அசைவ உணவின் விலைகள் 7% குறைந்தன!
Intelligence Of Van Driver Avoided Big Loss: வைக்கோல் ஏற்றி வந்த மினி வேன் மீது மின்கம்பி உரசியதால் தீப்பற்றி எரிந்த நிலையில், ஏரியில் வண்டியை ஓட்டி தீயை அணைத்த வேன் ஓட்டுநர்....
10 மாத சாகுபடியான மஞ்சள் சாகுபடிக்கு ஆரம்பம் முதல் அறுவடை வேக வைத்து உலர்த்தி தூய்மை செய்ய ஏக்கர் ஒன்றுக்கு ரூ.1இலட்சம் வரையில் மூதலீடு செலவு ஏற்படுவதால் தற்போது மஞ்சள் அறுவடையில் எதிர்பார்த்த விளைச்சல் இன்றி மகசூல் குறைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.