Vegetables Rates Increased "Roti Rice Rate" : சைவ உணவு உண்பவர்களுக்கு கெட்ட செய்தி! சைவ உணவின் மீண்டும் விலை உயர்ந்தது, அசைவ உணவின் விலைகள் 7% குறைந்தன!
Bharat Brand Rice: புத்தாண்டில், 'பாரத் அரிசி'யை, கிலோவுக்கு, 25 ரூபாய் தள்ளுபடி விலையில், அரசு அறிமுகப்படுத்தலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Onion Export Ban: தடை செய்யப்பட்ட ஏற்றுமதி பொருட்களின் பட்டியலில் வெங்காயமும் இணைந்துவிட்டது. இந்த ஏற்றுமதித் தடையானது இந்த நிதியாண்டு முழுமைக்கும் தொடரும்
Onion Rate And Strike: வெங்காயம் மீதான ஏற்றுமதி வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராடி வந்தனர். இதன் எதிரொலி வெங்காய ஏலத்தில் எதிரொலித்தது
Food Inflation: உணவுப் பணவீக்கம் 7%க்கு மேல் உயர்ந்து வருகிறது, ஆனால் தக்காளி மட்டும் குற்றவாளி அல்ல...பருப்பு வகைகள் 9.2%, எண்ணெய் வித்துக்களின் பணவீக்கம் 1.7% குறைந்துள்ளது
India’s Retail Inflation: இந்தியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) பணவீக்கம் மே மாதத்தில் 4.25 சதவீதமாகக் குறைந்து. 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு, தொடர்ந்து மூன்றாவது மாதமாக 6 சதவீதத்தின் கீழ் சில்லறை பணவீக்கம் குறைந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.