Supreme Court Ban on High Court order: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. என்னென்ன விஷயங்களை குறிப்பிட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பார்ப்போம்.
Isha Foundation: ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் 'சமவெளியில் மர வாசனை பயிர்கள்' என்ற தலைப்பில் தாராபுரத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் சாமிநாதன் துவங்கி வைக்கிறார்.
அர்ச்சனா கார்த்திகேயன் தன் வெற்றி அனுபவத்தை ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடக்கும் “அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா” -வில் பகிர்ந்து கொள்கிறார்.
Isha Foundation: காவேரி கூக்குரல் இயக்கம் மரம் சார்ந்த விவசாயம் குறித்து தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரத்தை ஒருசேர மேம்படுத்த களத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
Isha Foundation: ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரீகம் நம் தமிழ் நாகரீகம். பக்தியும், பகுத்தறிவும் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.
Histroy of Adhiyogi: ‘ஆதியோகி’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? யார் அவர்? எதற்காக அவரை உலகம் கொண்டாடுகிறது? என பல கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியே இந்த கட்டுரை.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அதை போலவே சிவன் அமர்ந்த மலையெல்லாம் கைலாயம் என்பது பொது மொழி. அதன் அடிப்படையில் வெள்ளியங்கிரி மலையை தென் கைலாயம் என்றழைக்கிறோம்.
மகா சிவராத்திரியை ஒட்டி புதுச்சேரியில் ஈஷா யோகா மையம் சார்பில் சிறப்பு நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்கவுள்ளனர்.
Isha Yoga Center: புதுச்சேரி புஸ்ஸி வீதியில் அமைந்துள்ள கம்பன் கலையரங்கத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது.
Adhiyogi Rath Yatra: மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது
Mattu pongal 2024: தமிழ் பாரம்பரியத்தில் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் மாட்டு பொங்கல் விழா ஆதியோகி முன்பு இன்று (ஜன 16) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்றும் இன்றும் சுமார் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் ஈஷாவிற்கு வருகை தந்தனர்.
காவேரி கூக்குரல்: “பெரு வெள்ளம், அதீத வறட்சி போன்ற பருவநிலை மாறுபாடுகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் விவசாயிகள் தீர்வு காண முடியும்” என காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன் கூறினார்.
மதுரையில், ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பாரம்பரிய காய்கறி திருவிழாவில், தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.