Latest News Priyanka Deshpande Post : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த நிலையில், பிரியங்கா இதில் டைட்டில் வின்னராகியிருக்கிறார்.
Latest News Why Priyanka Arul Mohan Scold A Fan : நடிகை பிரியங்கா மோகன், ஒரு ரசிகரிடம் கோபப்பட்ட வீடியாே இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் குறித்து ட்ரோல் மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
Latest News Aranthangi Nisha : தமிழ் தொலைக்காட்சிகளுள் பிரபலமாக இருக்கும் ஒரு சேனல் மூலம் பிரபலமானவர், அரந்தாங்கி நிஷா. இவர், அந்த சேனலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியானது.
Spider Man 4 New Heroine Instead Of Zendaya : புதிதாக வெளியாக இருக்கும், ஸ்பைடர் மேன் படத்தில், ஜெண்டயாவிற்கு பதிலாக இன்னொரு நடிகை நடிக்க இருக்கிறாராம். அவர் யார் தெரியுமா?
Latest News Malayalam Actress In Thalapathy 69 Movie : நடிகர் விஜய்யின் 69வது படத்தில், பிரபல மலையாள நடிகை ஒருவர் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர் யார் தெரியுமா?
முன்னாள் நடிகர் உதயநிதி ஸ்டாலின், தற்போது துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். இதையடுத்து, கீர்த்தி சுரேஷின் ராசியால்தான் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆகியிருப்பதாக சிலர் கூறி வருகின்றனர். அது ஏன் தெரியுமா?
லப்பர் பந்து படம் பார்த்த பிறகு சிவகார்த்திகேயன், சிம்பு, கார்த்தி உள்ளிட்டோர் வாழ்த்து கூறினர். கண்டிப்பாக இன்னும் ஒரு படம் ஹரிஷ் கல்யாணை கதாநாயகனாக வைத்து ஒரு படம் எடுப்பேன் என்று லப்பர் பந்த இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேச்சு.
Priyanka First Post After Cooku With Comali 5 : ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கடந்த சில காலமாக கெட்ட பெயரை எடுத்ததை தொடர்ந்து, அதில் பங்கு பெற்ற பிரியங்கா ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
4 TV Serials Ending Due To Bigg Boss 8 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருப்பதை அடுத்து, 4 முக்கிய தமிழ் தொடர்கள் முடிவுக்கு வருகின்றன.
Meiyazhagan Salary For Actor Karthi And Arvind Swamy : சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மெய்யழகன் படத்தின் சம்பள விவரத்தை இங்கு பார்ப்போம்.
ஹாட்ரிக் வெற்றியை வழங்கிய நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்க உள்ளது.
Priyanka Mohan Troll : தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், பிரியங்கா மோகன். இவர், தற்போது நெட்டிசன்களின் ட்ரோல் வலையில் சிக்கி இருக்கிறார்.
கொரட்டாலா சிவா இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான தேவாரா படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி பார்ப்போம்.
Tamil Actor With Highest Fan Base In India 2024 : இந்திய அளவில், அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட ஒரே ஒரு தமிழ் நடிகராக விளங்குகிறார், கோலிவுட்டின் டாப் நடிகர் ஒருவர். அவர் யார் தெரியுமா?
லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகை சுவாசிகா, படத்தின் வெற்றி விழாவில் இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.