Serial Actor Arnav Ex Wife Post About Anshitha : பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சர்ச்சை ஜோடி அர்ணவ் மற்றும் அன்ஷிதா ஆகியோரும் நுழைந்திருக்கின்றனர்.
Bigg Boss 8 Tamil Second Eviction : சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பிக்பாஸ் 8 போட்டியில், கவனிக்கத்தக்க போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். இதில், யார் இரண்டாவதாக எவிக்ட் ஆக உள்ளார்கள் தெரியுமா?
Upcoming Big Tamil Movies On 2025 : தமிழ் திரையுலகிற்கு, 2025ஆம் ஆண்டு, பெரிய ஆண்டாக அமைந்திருக்கிறது. இந்த ஆண்டில், என்னென்ன பெரிய படங்கள் வெளியாகிறது என்பதை இங்கு பார்ப்போம்.
Nayanthara Beyond The Fairy Tale OTT Release Date : நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமண வீடியாே, எப்போது ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் (Snakes & Ladders) த்ரில்லர் வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் அக்டோபர் 18 முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இந்த வெப் சீரிஸ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் தயாரிப்பில் உருவாகி உள்ளது.
இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கும் போது ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் வைத்து ராக்கெட் டிரைவர் கதை உருவாகி உள்ளது.
Actor Ajith Kumar Recent Look In Good Bad Ugly Movie : ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக, உடல் எடையைக் குறைத்த அஜித் குமாரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Thalapathy 69 Actress Mamitha Baiju About Vijay And Suriya : தளபதி 69 படத்தில் நடித்து வரும் மமிதா பைஜுவிற்கு விஜய்யை ரொம்ப பிடிக்குமா? சூர்யாவை பிடிக்குமா? அவர் சொன்ன பதிலை இங்கு பார்ப்போம்.
Maharaja Actress Sachana Namidass Real Age : மகாராஜா படம் மூலம் பிரபலமான சாச்சனா, பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார். அவரது உண்மையான வயது என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil First Eviction : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, சமீபத்தில் தொடங்கிய நிலையில், ஒரு பெண் போட்டியாளர் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Demonty Colony 2: அருள்நிதி நடிப்பில் வெளியான "டிமான்டி காலனி 2" திரைப்படம் ஜெட் வேகத்தில் ZEE5ல் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து, புதிய சாதனை படைத்துள்ளது.
பயணத்தின் மூலம் தேசம், மதம், கலாச்சாரம் கடந்து பலதரப்பட்ட மனிதர்களை உணர முடியும் என்று நடிகர் அஜித் குமார் பேசிய பழைய வீடியோ இப்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தனது வீனஸ் நிறுவனத்திற்காக ஏப்ரல் மாதம் பேசிய வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது.
Actor Ajith Viral Video: ஜாதி, மதம் போன்றவை நீங்கள் இதுவரை சந்திக்காத மனிதர்களை கூட உங்களை வெறுக்க வைக்கும் என்ற ஒரு கூற்று உள்ளது, இது மிகவும் உண்மை என நடிகர் அஜித் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.