Vettaiyan Trailer Release : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் வேட்டையன் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன?
Latest News Ethirneechal 2 Madhumitha : எதிர்நீச்சல் 2 தொடரில் இந்த நாயகியை இனிப் பார்க்க முடியாது. ஏன் தெரியுமா? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Pawan Kalyan About Karthi Apology In Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு சர்ச்சையில் கார்த்தி தன்னிடம் மன்னிப்பு கேட்டது குறித்து நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
Shivani Narayanan Latest Photos : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், ஷிவானி நாராயணன். இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Latest News Sivakarthikeyan Purananooru Movie Actress : சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவர் 23வயது இளம் நடிகைக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அந்த நடிகை யார் தெரியுமா?
Latest News Bigg Boss 8 Tamil Cofirmed Contestants List : பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதில் கன்ஃபார்ம் ஆக்கப்பட்ட போட்டியாளர்களின் விவரத்தை இங்கு பார்ப்போம்.
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் மாஸ் எண்டர்டெயினர் மட்கா திரைப்படம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகிறது.
Sivaji Ganesan 1 Crore Salary Movie : நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவர் முதன்முதலாக 1 கோடி சம்பளம் வாங்கிய படம் எது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Big Tamil Movies Releasing On October 2024 : ரஜினிகாந்த் முதல், சிவகார்த்திகேயன் வரை பல ஹீரோக்களின் படங்கள், இந்த அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
Latest News Vanitha Vijaykumar : சின்னத்திரையில் பிரபலமாக வலம் வரும் வனிதா விஜயகுமார், தற்போது ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மஞ்சள் வீரன் படத்தில் இருந்து ஹீரோ TTF வாசன் நீக்கப்படுவதாகவும், அவருக்கு பதில் வேறொருவர் நடிக்க உள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Snekan Kannika Ravi Pregnancy : பிரபல திரைப்பட பாடல் எழுத்தாளரான சினேகனும், அவரது மனைவி கன்னிகா ரவியும், தாங்கள் பெற்றோராக இருக்கும் செய்தியை தெரிவித்திருக்கின்றனர்.
Rajinikanth Health Update: நேற்று இரவு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
Actor Rajinikanth Health Condition Now Latest Update : நடிகர் ரஜினிகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, அவர் வீடு திரும்புவது எப்பாேது, என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rajinikanth Hospitalized In Chennai: ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Jeyam Ravi Aarti: எனது மௌனம் பலவீனம் அல்லது குற்ற உணர்வின் அடையாளம் அல்ல என ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.